Good Night Makkaley....
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே..
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே..
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்..
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்...
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
உன் மனதுபோகும் வழியை எந்தன்
மனது அறியுமே...
என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப்பிடிக்குமே..