Good Afternoon
உன்னாலே உண்டாகும்
ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான
நீரலைகள் என்றும் இரண்டல்லவே
சிற்றன்ன வாசலின் ஓவியமே
சிந்தைக்குள் ஊறிய காவியமே
எங்கே நீ அங்கேதான்
நானிருப்பேன்...
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்...
மோகத்தில் நான் படிக்கும்
மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம்
நீ தந்த யாசகமே..
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்