வைகறை வணக்கம் நிலவே
காற்றை பிடித்து வானத்தில் ஏறி
நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய்..
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன்
துளியாய் அதிலே நீ தெரிந்தாய்..
நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய்..
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன்
துளியாய் அதிலே நீ தெரிந்தாய்..
அந்த ஓசோன் தாண்டி வந்து
ஒரு ஒலி துளி பேசியதே..
இனி எல்லாம் காதல் மயம்
எனை கொன்றாய் இந்த யுகம்.
ஒரு ஒலி துளி பேசியதே..
இனி எல்லாம் காதல் மயம்
எனை கொன்றாய் இந்த யுகம்.