Good Evening Nilave 

ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை....
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை...
என் வாழ்வில் அந்த நாளே இல்லை....
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை...