உன்னை பிரியும் நிமிடம் ஏது
உன்மேல் இருக்கும் ஆசை மீது
அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
சகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி
இனி என்றென்றும் நீதான்
என் நிழல் கூட நீதான்
கண் பார்க்கும் திசை எல்லாம்
அடி நீதானடி
அருகில் நீ வேண்டும் என்று
என் இதயம் கேட்குதடி
கனவில் நான் கண்ட கனவு
இன்று நிஜமாய் மாறுதடி
உன்மேல் இருக்கும் ஆசை மீது
அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
சகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி
இனி என்றென்றும் நீதான்
என் நிழல் கூட நீதான்
கண் பார்க்கும் திசை எல்லாம்
அடி நீதானடி
அருகில் நீ வேண்டும் என்று
என் இதயம் கேட்குதடி
கனவில் நான் கண்ட கனவு
இன்று நிஜமாய் மாறுதடி