உனக்கே என்னை
கொடுக்க நினைத்து மனசை
நான் அனுப்பினேன் ரொம்ப
ஆசையாய் உனக்கே என்னை
என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்
என்ன நானே திட்டி திட்டி பாா்த்தேன்
மனசு திருந்தவில்ல என் மனசு உன்ன
விட்டு மாறவில்ல
கொடுக்க நினைத்து மனசை
நான் அனுப்பினேன் ரொம்ப
ஆசையாய் உனக்கே என்னை
என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்

என்ன நானே திட்டி திட்டி பாா்த்தேன்
மனசு திருந்தவில்ல என் மனசு உன்ன
விட்டு மாறவில்ல
