• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

˙·٠•●♥காதலர் தினம்♥●•٠·˙No -3


சுகமான வரம்



என் வாழ்க்கையில் வந்தது நீயே,
இரவுகளின் கனவில் ஒளி நீயே.
காதலாகக் காற்றில் கலந்தாய்,
என் மனதை மெத்தையாக
மலரச் செய்தாய்...


வானவில் நீலம் உன் பார்வையில்,
சந்திரன் தேடும் உன் முகத்தில்.
உன் வார்த்தைகள் இசை போலே,
என் இதயத்தில் சுகமாய் ஒலிக்கின்றன...


கேட்கும் இசை நீயே,
தூங்கும் கனாக்களில் நிலவாய் நீயே.
நாயகா நீ எனது வாழ்வில்,
நல் வரமாக பெற்றுக் கொண்டேன் நானே!



❤︎‬அன்போடு, ஒரு காதல்‬❤︎‬




❤️
View attachment 297472
❤️



A Blissful Blessing

You came into my life like a dream,
A light in the darkness,
a gentle gleam.
Like love woven into the breeze,
You made my heart
bloom with ease..

The blue of the sky shines
in your gaze,
The moonlight lingers
upon your face.
Your words, like music,
softly play,
Bringing joy to my
heart each day...


You are the melody
I long to hear,
The moon in dreams, shining near.
My love, my gift, my destiny,
A precious blessing
you are to me!




❤︎‬With love..
A Devoted Heart❤︎‬




❤️Tavamindri kidaitha varamey❤️
❤️:heart1:❤️



❤️
View attachment 297479

❤️



With luv

Heartless Purple_View attachment 297480




Superooo super !!!
 
Day -6

யாரடி நீ ?

என் புத்தி கூட

நான் சொல்வதை கேட்பதில்லை

நான் காண்பது நீ

images - 2025-02-06T113608.833.jpeg

நான் சிந்திப்பது நீ

நான் பேசுவது நீ

நான் திட்டுவது நீ

நான் புகழ்வது நீ


images - 2025-02-06T113646.129.jpeg
என் உறக்கத்தில் நீ

என்னை உறங்க விடாமல் செய்வது நீ

கனவில் நீ -என்

கண்ணீர் நீ


யாரடி நீ ?

ஷைத்தானும் - கடவுளும் கலந்த கலவையா நீ !


images - 2025-02-06T113634.991.jpeg
 
யாரடா நீ


எங்கிருந்து வந்தாய்
என்னில் வந்து நுழைந்தாய்
என் தொப்புள்கொடி பந்தமா?
இல்லை என் தூராத்து சொந்தமா?


எந்தத் தொடர்புமில்லாமலே
எனக்குள் உறைந்துள்ளாய்
எனக்காக துவழ்கிறாய்
என்னிலிருந்து யோசிக்கிறாய்
என்னைமட்டும் நேசிக்கிறாய்


எது நம்மை இணைத்ததென்று
இன்றளவும் யோசிக்கிறேன்
இணைத்தது எதுவென்றபோதும்
நம்மை பிரிக்காத
வரமொன்றை யாசிக்கிறேன்


என்னை நீ நேசிக்க
உன்னை நான் சுவாசிக்க
ஒட்டும் உறவும் இல்லாமலே
ஒன்றாகி போனாய்
ஒளிவீசும் ஒளியாகி
உயிருக்குள் உயிராகினாய்



/)/)
( . .)
( づ♡



Who are you?


Where did you come from?
How did you enter me?
Is it just a fleeting moment
of a casual bond?
No,
Is it a distant
connection of ownership?



Without any relation,
You’ve settled within me,
You light up for me,
You think through me,
You love only me.


What is it that united us?
Even now, I wonder.
Whatever united us,
I ask for a blessing that
it will never separate us...


For you to love me,
For me to breathe you,
Without any physical bond,
You have become one with me.
Shining like light,

You have become life
within my soul
...


˗ˋˏ ♡ ˎˊ˗

⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀⠀

❤️❤️_ :heart1: _❤️❤️


69da5d76b99c4e4c45a06f2dd9482bd7.jpg


❤️

✨யா_ர_டா_ நீ✨
✨
With luv
Heartless Purple _
217853-35ba8bc4b4164bccdbf113fa76fe30da-ezgif.com-resize.gif
 
Top