• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

˙·٠•●♥காதலர் தினம்♥●•٠·˙No -3

தலைப்பு தவறாக உள்ளது காதலுக்கு ஏது தினம் தினம் தினம் வருவது தான் காதல் இதுவும் கூட ஒரு தவறான சொல் தினம் தினம் வருவதும் போவதும் காதல் அல்ல எப்பொழுதும் நிலைத்திருப்பது தான் காதல்
 
தலைப்பு தவறாக உள்ளது காதலுக்கு ஏது தினம் தினம் தினம் வருவது தான் காதல் இதுவும் கூட ஒரு தவறான சொல் தினம் தினம் வருவதும் போவதும் காதல் அல்ல எப்பொழுதும் நிலைத்திருப்பது தான் காதல்
தங்களைப் போல் யாரும் இருக்க முடியாது உங்களுக்கு தினமும் காதலர் தனம் தான் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் மறுக்கவில்லை ஏனென்றால் நான் பார்த்த போதெல்லாம் தாங்கள் forum ல் engage in conversation என்று தன் இருக்கிறது.
 
Day -4
கனவுகளுடன்

தொலைவில் இருந்து தேடுகிறேன் உன் இரு கண்களை..!!

தொலைவில் இருந்து இரசிக்கிறேன் உன் இதழ்களை..!!
urdu-poetry-drawing-song-eye-hand-painted-eyes-ab2e2b337c81b37cd20363115d1960f5.png
என் உறக்கத்தை இறையாக்கி கொள்கிறேன் உன் இரு கண்களை நினைத்து..!!

நாம் இருவிழி சந்திக்கும் வரை காத்திருக்கிறேன்..!!

eyebrow-cosmetics-microblading-eyelash-eye-73ffc389176ba37524d50b491285e813.png
வண்ணக்கனவுகளோடு வண்ணத்துபூச்சியாக வானில் நாம் சேர்ந்து பறந்து ரசித்து மகிழ்ந்தி..!!

அந்நொடி விரைவில் கிடைக்குமா என்று..!

கனவுகளுடன்..!
beauty-parlour-cosmetics-eyelash-model-beauty-parlour-cosmetics-2d1f0fb460406f11c9d71760e355bb64.png
 
Top