ஆயிரம் ஆயிரம் காலம்
உந்தன் ஞாபகம் பூ மழை தூவும்.
உன்னை நீங்கி எந்நாளும்
எந்தன் ஜீவன் வாழாது..
நீ வந்து சேர்ந்திடும் வரையில் இதயத்தில்
சுவாசங்கள் இல்லை..
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும்
இடமே இல்லை..
உந்தன் ஞாபகம் பூ மழை தூவும்.
உன்னை நீங்கி எந்நாளும்
எந்தன் ஜீவன் வாழாது..
நீ வந்து சேர்ந்திடும் வரையில் இதயத்தில்
சுவாசங்கள் இல்லை..
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும்
இடமே இல்லை..