சொல்லமா என் மனச புழிஞ்சிபுட்டியே
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே
கண்ணால கண்ணால மோதி
என் முன்னால போற
பந்தாவா என்ன நீ
பந்தாடா வாரா
என் உசிரெடுத்து இப்போ தாரேன்
தேதி சொல்லேன்டி
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே
கண்ணால கண்ணால மோதி
என் முன்னால போற
பந்தாவா என்ன நீ
பந்தாடா வாரா
என் உசிரெடுத்து இப்போ தாரேன்
தேதி சொல்லேன்டி