



கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை அனைவரும் உழைப்பாளிகளே… நாட்டின் முன்னேற்றத்திற்காக எதேனும் ஒரு வகையில் உழைத்து கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளிகளுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்


Hey guys,
It's my request kindly shutdown ur laptops,
Switch off the cutter machine,
put the chalk piece near the black board,
Turn off the burner,
Stop your work for atleast an hour
and be free without any tension
Lets celebrate this labours day with everyone

