• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Which is More Powerful--- Love or Lust?

Mathii

✨ ChaMAthu PaiYaN of ZoZo ✨
Senior's
Chat Pro User
காமம் பெரியதா? காதல் பெரியதா?

images (2) (20).jpeg

தேக சாலையில் நடந்து போகையில் காமம் பெரியது ..
தேகம் என்பதைக் கடந்து போகையில் காதல் பெரியது ..

உடல் காமம் இறந்து போகும் ..
உயிர் காதல் என்றும் வாழும்...

ரசிக்கிறேன் ரசிக்கிறேன் .. என்னை நீ உருட்டுவதை .. அரையடியில் அம்மணமாய் என்ன நீ மிரட்டுவதை...


View attachment Untitled (3).mp4

images (2) (19).jpeg
Which is More Powerful--- Love or Lust?
 
காமம் பெரியதா? காதல் பெரியதா?

View attachment 127964

தேக சாலையில் நடந்து போகையில் காமம் பெரியது ..
தேகம் என்பதைக் கடந்து போகையில் காதல் பெரியது ..

உடல் காமம் இறந்து போகும் ..
உயிர் காதல் என்றும் வாழும்...

ரசிக்கிறேன் ரசிக்கிறேன் .. என்னை நீ உருட்டுவதை .. அரையடியில் அம்மணமாய் என்ன நீ மிரட்டுவதை...


View attachment 127965

View attachment 127966
Which is More Powerful--- Love or Lust?

காமம் மட்டுமே காதல் அன்று
காமம் கடந்த காதலும் உண்டு
காதல் இல்லா காமமும் உண்டு
காமம் கடந்து காலம் கடந்து வாழுமே உண்மையான‌ காதல் என்றுமே !!


❤️

காதல் இன்றி காமம்
உயிரற்ற உடல் போன்றது
காமம் இன்றி காதல்
உடலில்லா உயிரைப் போன்றது


❤️

உயிரற்ற‌ உடலுக்கு மதிப்பில்லை
உடலற்ற உயிர்க்கு முடிவில்லை


❤️

காதலின்றி காமம் கசந்திடுமே
காதலுடன் காமம் இனித்திடுமே


❤️

தொலைவினில் உள்ள
காதலியை ஒரு முறையேனும்
கண் பார்த்திட‌
மெய் தீண்டிட
எனை‌ தூண்டியது
காதலா ?? இல்லை காமமா ??
 
Last edited:
Love with lust :heart1:

:angel:
தன்னிலையை அறிந்து இருந்தால் காதல் இன்றி காமம் அமையாது....

தன்னிலைமறந்து இருந்தால் காதல் இன்றியும் காமம் அமையும்....


ஒருவனின் நிலைப்பாடும் அவன் சுழலும் நிர்ணயிக்கும் ...காதல் பெரிதா காமம் பெரிதா என்று...
 
ஒருவருக்கு காதலாக தோன்றுவது இன்னொருவருக்கு காமமாகவும், ஒருவருக்கு காமமாக தோன்றுவது மற்றொருவருக்கு காதலாகவும் தோன்றலாம்..
 
Top