• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Welcome to the poem room

Status
Not open for further replies.
ஒரு சில வாருங்கள் என் அன்பு காதலியாக இருந்தவள். நான் கடந்து வரும் வாழ்க்கை என் சுக துக்கங்களை பகிர்ந்து நான் கூறும் ரகசியங்களை தன் மனதில் புதைத்து.. என் மனைவியாய் அவள் ஒரு உருமாறினாள்.. அவள் மனைவி மட்டும் அல்ல நான் சிரிக்கும் போதும் என் புன்னகைகள் கசியும் நேரத்திலும் என் கண்களின் ஓரம் கண்ணீர் ஓடும் அந்த நேரத்திலும் என்னை சிரிக்க வைத்து என் இதயத்தில் உள்ள ரணங்களை மறக்க வைத்தால் என் மனைவி அவளே என் வாழ்க்கை துணைவி

மின்னலையும் என் கைகளால் பிடித்து வருவேன்.. இதழோறும் ஒரு புன்னகையை பரிசாக கொடுக்க முடியும் என்றால்... நிமிட தருணங்களை விலைக்கு வாங்கி வருவேன் அவளது நியாபகங்களை என் நினைவறையில் புதையல் யாய் நான் புதைத்து வைக்க முடியுமென்றால்.. நினைவுகளை சிறை பிடிப்பேன் என் மனைவி அவள் என் அருகில் இருப்பாள் என்றால்.. அவள் படும் இன்னல்களை நான் அவள் அருகில் இல்லாமல் அவள் படும் துன்பங்களை கடல்களின் ஆழத்தில் புதைத்து விடுவேன். ஐயகோ நிமிட தருணங்களை நேரத்தை என்னால் வாங்க இயலாது.. மின்னளையும்
என் கைகளால் பிடிக்க இயலாது.. ஆனால் ஒன்று மட்டும் என்னால் செய்ய இயலும். என் காதலியே உனக்காக நான் இருப்பேன் உன்னுடன் தான் இருப்பேன் உனக்குத் தேவை ப்படும் நேரத்தில் உன் அருகில் தினம் நான் இருப்பேன்.. உன் வாழ்கையில் ஜொலிக்கும் வான்வில் நான் ... என் மேகம் நீ: Wisefool
 
ஏனோ இன்று தூரம்
போனால் இடப் பக்கம் துடித்திடும்
இருதய இசையென இருந்தவள்
அவள் எங்கு போனாலோ:brokenheart:
 
ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன இடுப்ப புடிச்சி கொஞ்சனுமே:holiday:

Picsart_22-12-20_15-00-19-152.jpg
 
காதலை அவளிடம் சொல்ல வந்து கவிதையை சொல்லி வைத்தேன்

என் கவிதை அவளிடம் தன் காதலை சொல்லும் என்று
கவிதை கூட எளிதாக வருகிறது அவள் முன்னே
காதலே வந்து விட்ட அவளிடம் கவிதை தான் வராமல் போகுமோ
:heart1:
 
Last edited:
இன்னும் கொஞ்சம்,இன்னும் கொஞ்சம் என்று என் மனம் மென்மேலும் விழதான் செய்கிறது .. ஒவ்வொரு நாளும்!

உன்மேல் ❣️
 
பிரிவதும், சேறுவதும் பிடித்துபோவதில் இயல்பு ❣️

காதலின் அத்தியாயங்கள் :heart1:
 
Status
Not open for further replies.
Top