• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Vaanga Azhalaam - Sogama Vibe pannuvom...

என்னை அறியாமல்
மனம் பறித்தாய் உன்னை
மறவேனடி நிஜம் புரியாத
நிலை அடைந்தேன் எது
வரை சொல்லடி :brokenheart:

 
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்


எடுத்து படித்து
முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு
பெண்ணே

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள்
இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே

முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே..........:brokenheart::brokenheart::brokenheart:

ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்.....
 
என்னை கொள்ளாதே
தள்ளி போகாதே நெஞ்சை
கிள்ளாதே கண்மணி

என்னுள் நீ
வந்தாய் நெஞ்சில்
வாழ்கின்றாய் விட்டு
செல்லாதே இது
நியாயமில்லை

என்னுள் நீ
வந்தாய் இன்னும்
வாழ்கின்றாய் உந்தன்
சொல்லாலே தூரம்
உண்டாக்கினாய் :brokenheart:

உந்தன் கண்ணில்
நீ சிந்தும் ஈரம் ஏனடி நெஞ்சில்
பாரம் வேண்டாமே என்னை பாரடி :unamused:

 
Top