• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Unga ista padi oru story

Status
Not open for further replies.
நான் உங்கள் தமிழ் கதைக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன் தோழி ❤️
Google கடவுள் விரும்பினால் நீங்கள் என் கதைகளை தொடர்ந்து ரசிக்க முடியும்
 
Than manaivi Praveena suyaninavindri sarinthathai satrum ethiraparkatha Kathir avalai Patri avalai unara cheyya muyarchithan aval oru asaivum illamal irunthathai kandu pathari pona Avan avalai vaari eduthukond car in pin pura seat il avalai kidathiinan. Avan avasara uthaviku muyarchi seiiyya thanathu tholaipesiyai eduthu partha pothu than Avan iruntha idathil inaipugal anaithum thundika pattu irunthathai unarthan.

Melum pathattam konda Avan thanathu vaganathin meethu maranithu kidantha adaiayalam theriyatha pen ninaivuku varavey aval idath odinan.Avan thannai suttri yaarenum irukiragala endru paarthu vittu bayathudan antha Pennai thanathu car in meethu irunthu aval sadalathai thooki kondu saalaiyin arugey iruntha putharil kondu sendru potu vittu kanneer kalantha bayathudan Avan avalathu manaiviyai noki odi vanthan.

Meendun Avan Praveena ai unartha muyarchitha pothum aval satrum unaratha nilaiyil Avan pathari poi arugil ulla maruthuvamanai ku virainthu sellalam endru mudivu seithu car ai otinan. Kannadi thugalgal sithari kidantha kaaranathalum kotti theerkum malaiyin saaralgal Avan mugathil pattu therithu kond iruntha karanathalum avanal saalai ai sariyaga parka mudiyavillai.

Irunthum than manaivi meethu konda kathalalum avalai ilaka manamillatha bayathalum Avan car ai athi vegamaga iyakinan .saalaigalo valaivum nelivugalumagama karadu muradana malai pathai saalaigalaga irunthana .Avan sinthaiyil adaiyalam theriyatha iranthu pona ilam pennum pin than kadhal manaivuyum irunthanar Avan meendum pathattamaga car in vegamo koodi konde ponathu..

Appothu thideerendu pinnal irunthu oru kural kathirai alaikka Avan patharipoi sattendru vandiyaii niruthinan..........

To be continued.......:heart1: Ikkathaiku meendum uyir koduka uthaviya aththanai nal ullangalukum en nenjarntha nandrigal:inlove:
தன் பெயரை யாரோ அழைப்பது போல் இருக்க கதிர் சட்டென்று காரை நிறுத்தி, பின் பக்கமாக திரும்பி பார்க்க, பிரவீனா அப்போது லேசாக கண் விழித்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் கண்களில் வெறும் பயம் மட்டுமே.. காதல் கொண்டு கரம் பிடித்தவனின் காதல் மனம் அவளின் பயத்தைக் கண்டு பதறித் துடித்தது....

சட்டென்று கீழே இறங்கிகாரின் பின்பக்கமாக சென்று அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான்... பிரவீனாவும் தன்னவனோடு அட்டை போல் ஒட்டிக் கொண்டு சற்று அமைதியானாள்..

வெகு நேரம் அந்த இடத்தில் இருப்பது நல்லதல்ல என்று உணர்ந்த கதிர் அவளை முன் இருக்கையில் மெதுவாக அமர்த்தி விட்டு, தானும் விரைந்து வண்டியை இயக்கத் தொடங்கினான்...

வண்டி நேராக அவர்கள் பதிவு செய்து வைத்திருந்த ரிசார்ட்டில் போய் நின்றது.... அங்கிருந்த ரிசப்ஷனில் சொல்லி வண்டியின் கண்ணாடியை மாற்றி விடுமாறு சொல்லிவிட்டு தன் மனைவியை மார்போடு அணைத்த படி அழைத்து சென்றான்.. அவர்கள் தேனிலவு அறை பதிவு செய்து இருந்ததால் பார்ப்பவர்களுக்கு ஏதும் வித்யாசமாக தோன்றவில்லை...

அறையின் கதவு திறந்து, அவர்களின் பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்ட பின்னர், அவன் தன் மனைவியை மெதுவாக அங்கிருந்த இருக்கையில் அமர்த்தினான்.. அவளின் முகத்தில் பயத்தின் ரேகைகள் பரவி இருந்தது.. மெதுவாக அவளின் தோள் பற்றி, "இட்ஸ் ஓகே பேபி... ஒன்னுமில்ல... நாம அங்க இருந்து வந்தாச்சு.. " என்று கூறி ஆறுதலாக அவளின் நெற்றியில் முத்தமிட்டான்...

அவனின் மனம் அவளை தான் முதன் முதலாக சந்தித்த நிகழ்விற்கு சென்றது...

நான்கு வருடங்களுக்கு முன்....
சென்னையின் ஒரு பிரபலமான மாலில் தன் நண்பனுக்காக காத்துக் கொண்டிட்டுந்தான் கதிர்.... பொறுமை இன்றி தனது போனை எடுத்து தன் நண்பனுக்கு அழைத்து, "டேய்... இன்னும் டென் மினிட்ஸ்ல நீ இங்க வரலைனா நான் போயிட்டே இருப்பேன்..." என்று கடுப்பாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்...

அப்போது பளார் என்று ஒரு அறை அவனுக்கு மிக அருகில் கேட்க, சட்டென்று திரும்பி பார்த்தவன் கண்களில் முதலில் பட்டது பிரவீனா தான்... முகம் முழுதும் கோபத்துடன் தனது முட்டைக் கண்ணை விரித்தபடி, தனது முகத்தில் விழுந்த ஒரு முடிக் கற்றையை தனது ஒரு கையால் ஒதுக்கி காதோரம் சேர்த்து வைத்தாள்.. அவளின் காதில் அழகாய் அசைந்து கொண்டிருந்தது அவளின் சிறிய தோடு...

தன்னை மறந்து அவளின் முக அழகில் தன்னை தொலைத்து நின்றான் கதிர்.....

To be continued.....

Sorry bha enakku tamil la story padicha than story padikkira feel varum... What to do..????
 
Woww neenga Tamil Novel yezhuthi irukeengala baby.. simply superb.... Enaku Writer Ramani Chandran Novel ku apram unga writings than attract pannuthu :blessing:
 
தனக்கு மிக அருகில் அவள் ஒருவனை கன்னத்தில் பளார் என்று அடித்து விட்டு கோபமாக அடித்தவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.. கதிரோ அவளை அவளின் கோபம் நிறைந்த சிறிய முகத்தை ரசித்துக் கொண்டிருந்தான்... கோபம் கொப்பளிக்கும் அவளின் பார்வைகள், அடிக்கடி அவளின் உதட்டு சுழிப்பு, மேலே ஏறி இறங்கும் புருவ வளைவுகள், கோபத்தினாலோ அல்லது அவளின் மேக்கப்பினாலோ சிவப்பேறிய அவளின் கொழு கொழு கன்னங்கள், அழகான கூர் நாசி, என அவளின் முக அழகை அங்குலம் அங்குலமாக தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தான் கதிர்...

"சாரி டி... நான் நிஜமா வேணும்னு பண்ணல.. சும்மா விளையாட்டுக்கு தான்... அவளை வெறுப்பேத்த பண்ணுனேன்... அது..." என்று அவளிடம் அடிவாங்கியவன் ஏதோ சொல்ல வர அந்த சத்தத்தில் தான் கதிர் சுய நினைவிற்கு வந்தான்... தன்னை மறந்து ஒரு பெண்ணை ரசிப்பதை நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டவன் மெதுவாக அவர்கள் பேசுவதை கேட்கத் தொடங்கினான்...

"பேசாத டா.. அறிவில்ல உனக்கு.. அவ தான் நீ என்ன சொன்னாலும் நம்புவா இல்ல.. பெரிய இவனாட்டம் அவ கூட சண்டை போட்டு வந்திருக்க.. அந்த பைத்தியம் அதை நம்பி சாகப் போறேன்னு இவ்ளோ நேரம் எங்க உயிரை வாங்கிட்டா..." என்று அவள் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்..

ஏதோ நண்பர்களுக்குள் பிரச்சனை என்று புரிந்து கொண்ட கதிர் அப்போதும் காதில் விழுந்த அவளின் குரலை ரசித்துக் கொண்டிருந்தான்...

"ஹே.. ப்ளீஸ் டீ.. பிரவீனா.. நான் வேணும்னு பண்ணல..." என்று அவர்கள் அவள் பின்னாலேயே போக அவளின் பெயரை அழகாக தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டான் கதிர்.... தன்னை ரசிக்க வைத்த இந்தப் பெண் தான் இவனின் எதிர்காலம் ஆவாள் என்று கதிர் கற்பனை கூட செய்தது இல்லை.. அதை நினைத்து கதிர் இப்போது மெல்லிதாய் சிரித்து விட்டு, தன்னை இறுக்கி அணைத்து இருக்கும் தன்னவளின் உச்சந்தலையில் அழுத்தமாய் முத்தமிட்டான்..

:heart1: :blessing::hearteyes:
 
தன்னை இறுக்கி அணைத்து இருக்கும் தன்னவளின் உச்சந்தலையில் அழுத்தமாய் முத்தமிட்டவன் மெதுவாக பரவீனாவின் தலையை நிமிர்த்தி அன்பே உன் நிலை எனக்கு புரிகிறது இருந்தும் என்னால் உன்னை இப்படி பார்க்க முடியவில்லை. உன்னுடன் நான் இருக்கிறேன் நான் பார்த்து கொள்கிறேன் என்று அவளிற்கு சமாதானம் கூறினான்...

பிரவீனா நீ சென்று குளித்து விட்டு வா!!! நாம் இருவரும் இரவு உண்பதற்கு ஏதேனும் ஹோட்டலில் ஆர்டர் செய்கிறேன் என்று கூறினான். ஆனால் பிரவீனாவோ கதிர் எனக்கு பசிக்கல டா எனக்கு நைட் சாப்பிட ஒன்னும் வேணாம் டா கொஞ்சம் நேரம் இப்படியே உன்னை கட்டி பிடிச்சு உன் மார்போடு சேர்ந்து இருந்தா போதும் எனக்குள் இருக்க பயம் கொஞ்சம் கொஞ்சமா போகும் டா என்று சொன்னால்.....

கதிர் அவளின் தலையை செல்லமாக வருடி விட்டு சரி நீ போய் இப்போ பிரெஷ் ஆயிட்டு வா என்று அவளின் கையில் துண்டையும் மாற்று உடையும் கொடுத்து அனுப்பி வைத்த விட்டான்.பின் கதிர் ரிசப்ஷன் ஐ அழைத்து இருவற்கும் உணவு ஆர்டர் செய்து விட்டு தன்னுடைய கார் எப்போது ரெடி ஆகும் என்றும் கேட்டு வைத்து கொண்டான். அதற்க்குள் பிரவீனா குளித்து விட்டு வரவே கதிர்-ம் சரி நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு பேபி நான் இப்போ ஒரு 10 நிமிஷம்ல வந்துருவேன் அதுவரைக்கும் நீ எதாவது சாங்ஸ் கேளு என்று டிவி யை ஆன் செய்து விட்டு சென்றான்......

பிரவீனா தன்னை மறந்து அசதியில் சற்று கண் அயர்ந்து உறங்கினால். அவர்கள் தங்கி இருந்த அறை மிகவும் அமைதி ஆக மெல்லிய இசையோடு நிறைந்து இருந்தது.அப்போது சட்டென்று அறையின் காலிங் பெல் சத்தமாக அடிக்கவே பிரவீனா உறக்கத்தில் இருந்து திடுக்கென்று எழுந்தாள்.. அவள் பதறிப்போய் கதிர் ஐ அழைத்தால்.கதிர் உம் சட்டென்று வெளிய வந்து பேபி பேபி நீ பயப்படாத நான் யாருன்னு பார்க்கிறேன் நீ நார்மல் ஆகு செல்லம் ஒன்னும் இல்ல டா னு சொல்லிட்டு அறையின் கதவை திறந்தான்.....

அங்கே ஹோட்டல் பாய், "சார், நீங்க இரவு உணவு ஆர்டர் பண்ணிருந்திங்க அதான் கொண்டு வந்து இருக்கன் சார் என்று உள்ளே கொண்டு வந்து வைக்க முயன்றவனை கதிர்,"தம்பி இருப்பா நானே எடுத்துக்கறேன் பரவால்ல என்று கூறி உணவை பெற்று கொண்டு அறையின் கதவை சாத்தினான். பேபி சாப்பாடு தான் பேபி அதுக்குள்ள இப்படி பயந்துட்டியே செல்லம் என்று கூறி அவளை சாப்பிட அழைத்தான்.....

பிரவீனா இல்லை கதிர் எனக்கு ஒருமாறி இருக்கு டா எனக்கு சாப்பிட இப்போ ஒன்னும் வேணாம் டா என்று இருக்கமான குரலில் கூறினால். ஓ அப்படியா பேபி அப்போ எனக்கும் சாப்பாடு வேணாம் நானும் சாப்பிட மாட்டன் ஆனால் நான் பசி தங்கமாட்டன்னு உனக்கு நல்லா தெரியும் ல பேபி சரி பரவாயில்ல என்று சொன்னான்.. பிரவீனா டேய் ஏன்டா இப்படி அடம் பிடிக்கிற சரி வா சாப்பிடலாம் என்று ஒப்புக்கொள்ள இருவரும் இரவு உணவை உண்டு உறங்க சென்றனர்......

இருவரும் பயணம் செய்த சோர்வில் அயர்ந்து கிடந்தவுடன் உறங்கினர்.மலை உச்சியில் அடர்ந்த காட்டுப்பகுதியில் தான் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் இருந்தது. இரவு முழுதும் காட்டு பறவைகள் மற்றும் பூச்சிகள் சத்ததோடு ஒரு அமைதியும் இருந்தது. நள்ளிரவு 1 மணி இருக்கும் கதிர் நல்ல உறக்கத்தில் இருந்தும் ஏதோ தன்னை சுற்றி ஒரு அசைவு இருப்பது போல் உணர்ந்தவன் எழுந்து பிரவீனாவை பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தான்......

பிரவீனா உறக்கத்தில் ஏதோ உளறுவது போல உணர்ந்தவன் அறையின் விளக்கை ஆன் செய்து பார்த்தான். பிரவீனா வலிப்பு வந்தது போல் துடிப்பதை கண்ட அவன் மனம் நொறுங்கியது. நிலைமையை அறிந்து தன்னை சமாதானம் செய்து கொண்டு பிரவீனா ஐ பேபி என்னாச்சு பேபி உனக்கு என்று அவளை உணர முயற்சி செய்தான். பின் ஹோட்டல் ரிசப்ஷனை அழைத்து மருத்துவரை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டு கொண்டு இணைப்பை தூண்டிதான்.....

அவர்களின் அறைக்கு விரைந்து வந்த மறித்துவர் பிரவீனாவிற்கு முதலுதவி செய்து கதிர் இடம் கொஞ்சம் மாத்திரைகள் கொடுத்தார். சார் "நீங்க பயப்பட வேணாம் அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்சுடா மனஅழுத்தம் காரணம் ஆக தான் இப்படி ஆகிருக்கு அவங்க ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடுவாங்க கவலை படாதீங்க என்று கூறிவிட்டு சென்றார்...

கதிர் தன் காதல் மனைவியின் இந்த நிலை அறிந்து மனதிற்குள்ளே கண்ணீர் கசிந்தான் . அவன் அவளிடம் சென்று அவளை எடுத்து தன் மடியில் கிடத்தி அவள் தலையை இதமாக வருடி கொண்டே இன்று நடந்த அனைத்து நிகழ்வையும் தன் மனதில் அசைப்போட்டப்படியே தானும் உறங்கினான்.......!!!!

1000043374.jpg
To Be Continued...............
 
Last edited:
Frnds..
Oru chinna game.. Na oru line incident solren.. U guys athai unga ista padi oru storya sollunga.. Last antha story oda climax epdi varuthu paakalam.....

ஒரு இருள் சூழ்ந்த கார்காலம்... நண்பகல் என்று சொல்ல முடியாத அளவிற்கு மேக கூட்டங்கள் சூரியனை சூழ்ந்து, பூமி முழுதும் இருளாய் இருக்க, அங்கே ஒரு கார் அதிவேகத்தில் போய்க் கொண்டிருந்தது...

Continue this story as ur wish...
//மேக கூட்டங்கள் சூரியனை சூழ்ந்து//

:bandid:
 
தன்னை இறுக்கி அணைத்து இருக்கும் தன்னவளின் உச்சந்தலையில் அழுத்தமாய் முத்தமிட்டவன் மெதுவாக பரவீனாவின் தலையை நிமிர்த்தி அன்பே உன் நிலை எனக்கு புரிகிறது இருந்தும் என்னால் உன்னை இப்படி பார்க்க முடியவில்லை. உன்னுடன் நான் இருக்கிறேன் நான் பார்த்து கொள்கிறேன் என்று அவளிற்கு சமாதானம் கூறினான்...

பிரவீனா நீ சென்று குளித்து விட்டு வா!!! நாம் இருவரும் இரவு உண்பதற்கு ஏதேனும் ஹோட்டலில் ஆர்டர் செய்கிறேன் என்று கூறினான். ஆனால் பிரவீனாவோ கதிர் எனக்கு பசிக்கல டா எனக்கு நைட் சாப்பிட ஒன்னும் வேணாம் டா கொஞ்சம் நேரம் இப்படியே உன்னை கட்டி பிடிச்சு உன் மார்போடு சேர்ந்து இருந்தா போதும் எனக்குள் இருக்க பயம் கொஞ்சம் கொஞ்சமா போகும் டா என்று சொன்னால்.....

கதிர் அவளின் தலையை செல்லமாக வருடி விட்டு சரி நீ போய் இப்போ பிரெஷ் ஆயிட்டு வா என்று அவளின் கையில் துண்டையும் மாற்று உடையும் கொடுத்து அனுப்பி வைத்த விட்டான்.பின் கதிர் ரிசப்ஷன் ஐ அழைத்து இருவற்கும் உணவு ஆர்டர் செய்து விட்டு தன்னுடைய கார் எப்போது ரெடி ஆகும் என்றும் கேட்டு வைத்து கொண்டான். அதற்க்குள் பிரவீனா குளித்து விட்டு வரவே கதிர்-ம் சரி நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு பேபி நான் இப்போ ஒரு 10 நிமிஷம்ல வந்துருவேன் அதுவரைக்கும் நீ எதாவது சாங்ஸ் கேளு என்று டிவி யை ஆன் செய்து விட்டு சென்றான்......

பிரவீனா தன்னை மறந்து அசதியில் சற்று கண் அயர்ந்து உறங்கினால். அவர்கள் தங்கி இருந்த அறை மிகவும் அமைதி ஆக மெல்லிய இசையோடு நிறைந்து இருந்தது.அப்போது சட்டென்று அறையின் காலிங் பெல் சத்தமாக அடிக்கவே பிரவீனா உறக்கத்தில் இருந்து திடுக்கென்று எழுந்தாள்.. அவள் பதறிப்போய் கதிர் ஐ அழைத்தால்.கதிர் உம் சட்டென்று வெளிய வந்து பேபி பேபி நீ பயப்படாத நான் யாருன்னு பார்க்கிறேன் நீ நார்மல் ஆகு செல்லம் ஒன்னும் இல்ல டா னு சொல்லிட்டு அறையின் கதவை திறந்தான்.....

அங்கே ஹோட்டல் பாய், "சார், நீங்க இரவு உணவு ஆர்டர் பண்ணிருந்திங்க அதான் கொண்டு வந்து இருக்கன் சார் என்று உள்ளே கொண்டு வந்து வைக்க முயன்றவனை கதிர்,"தம்பி இருப்பா நானே எடுத்துக்கறேன் பரவால்ல என்று கூறி உணவை பெற்று கொண்டு அறையின் கதவை சாத்தினான். பேபி சாப்பாடு தான் பேபி அதுக்குள்ள இப்படி பயந்துட்டியே செல்லம் என்று கூறி அவளை சாப்பிட அழைத்தான்.....

பிரவீனா இல்லை கதிர் எனக்கு ஒருமாறி இருக்கு டா எனக்கு சாப்பிட இப்போ ஒன்னும் வேணாம் டா என்று இருக்கமான குரலில் கூறினால். ஓ அப்படியா பேபி அப்போ எனக்கும் சாப்பாடு வேணாம் நானும் சாப்பிட மாட்டன் ஆனால் நான் பசி தங்கமாட்டன்னு உனக்கு நல்லா தெரியும் ல பேபி சரி பரவாயில்ல என்று சொன்னான்.. பிரவீனா டேய் ஏன்டா இப்படி அடம் பிடிக்கிற சரி வா சாப்பிடலாம் என்று ஒப்புக்கொள்ள இருவரும் இரவு உணவை உண்டு உறங்க சென்றனர்......

இருவரும் பயணம் செய்த சோர்வில் அயர்ந்து கிடந்தவுடன் உறங்கினர்.மலை உச்சியில் அடர்ந்த காட்டுப்பகுதியில் தான் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் இருந்தது. இரவு முழுதும் காட்டு பறவைகள் மற்றும் பூச்சிகள் சத்ததோடு ஒரு அமைதியும் இருந்தது. நள்ளிரவு 1 மணி இருக்கும் கதிர் நல்ல உறக்கத்தில் இருந்தும் ஏதோ தன்னை சுற்றி ஒரு அசைவு இருப்பது போல் உணர்ந்தவன் எழுந்து பிரவீனாவை பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தான்......

பிரவீனா உறக்கத்தில் ஏதோ உளறுவது போல உணர்ந்தவன் அறையின் விளக்கை ஆன் செய்து பார்த்தான். பிரவீனா வலிப்பு வந்தது போல் துடிப்பதை கண்ட அவன் மனம் நொறுங்கியது. நிலைமையை அறிந்து தன்னை சமாதானம் செய்து கொண்டு பிரவீனா ஐ பேபி என்னாச்சு பேபி உனக்கு என்று அவளை உணர முயற்சி செய்தான். பின் ஹோட்டல் ரிசப்ஷனை அழைத்து மருத்துவரை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டு கொண்டு இணைப்பை தூண்டிதான்.....

அவர்களின் அறைக்கு விரைந்து வந்த மறித்துவர் பிரவீனாவிற்கு முதலுதவி செய்து கதிர் இடம் கொஞ்சம் மாத்திரைகள் கொடுத்தார். சார் "நீங்க பயப்பட வேணாம் அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ்சுடா மனஅழுத்தம் காரணம் ஆக தான் இப்படி ஆகிருக்கு அவங்க ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடுவாங்க கவலை படாதீங்க என்று கூறிவிட்டு சென்றார்...

கதிர் தன் காதல் மனைவியின் இந்த நிலை அறிந்து மனதிற்குள்ளே கண்ணீர் கசிந்தான் . அவன் அவளிடம் சென்று அவளை எடுத்து தன் மடியில் கிடத்தி அவள் தலையை இதமாக வருடி கொண்டே இன்று நடந்த அனைத்து நிகழ்வையும் தன் மனதில் அசைப்போட்டப்படியே தானும் உறங்கினான்.......!!!!

View attachment 152384
To Be Continued...............
அன்றைய இரவில் மருந்தின் வீரியத்தால் உறங்கிப் போனாள் பிரவீனா.. ஆனால் கதிருக்கு தான் உறக்கம் வராமல் நினைவுகள் அலைமோதிய வண்ணம் இருந்தது... கண்களை மூடி உறக்கத்தை தழுவச் செல்லும் வேளையில் விழிகளுக்குள் வந்து நின்றது ரத்தம் தோய்ந்த அந்தப் பெண்ணின் முகம்.. யாரவள்?? அவளுக்கு என்ன ஆனது?? அந்த இடத்தில் அவள் உடல் அங்கு எப்படி வந்தது?? நிச்சயம் தானாக அங்கே வந்திருக்க வாய்ப்பில்லை.. யாராவது கொண்டு வந்து போட்டிருக்கக் கூடும்.. அப்படியானால் அங்கே இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரோ கண்டிப்பாக இருந்திருப்பார்கள்.. என்று நினைவுகள் எங்கெங்கோ சென்று அவன் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது..

தனது சிறிய அசைவு கூட தன்னவளை எழுப்பி விடக் கூடும் என்று நினைத்த கதிர், அவளின் தலையை தடவிய படியே அசையாமல் இருந்தான்.... காதல் மனைவியின் முகத்தை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் உள்ளம் சற்று அமைதியடைய எப்போது உறங்கினான் என்று அவனுக்கே தெரியாது...

அடுத்த நாள் காலை...

முதலில் கண் விழித்தது பிரவீனா தான்.. அவளின் விழிகள் திறந்து கொண்டதும் அவளின் பார்வையில் முதலில் விழுந்தது அவளவனின் முகம் தான்...தன்னை மடியில் சுமந்து கொண்டு உட்கார்ந்த படியே தூங்கிக் கொண்டிருந்தான்... தூங்கும் போது அவனின அந்த சாந்தமான முகம் அவளை அவன் பால் ஈர்த்தது.. அவனின் தூக்கம் களையாத படி மெதுவாக எழுந்தவள், அருகில் இருந்த தலையணையில் அவனை சரியாக படுக்க செய்தாள்.. பின்னர் தானும் அவன் அருகில் சென்று அவனது முகம் பார்த்தபடி படுத்துக் கொண்டாள்... சற்று நேரம் அவனின் அமைதியான முகத்தை ஆழமாக பார்த்தாள்..

அடர்ந்த கேசம், அகன்ற நெற்றி, வசீகர கண்கள், கூரான பார்வை, கூர்மையான மூக்கு, பிடிவாதமான முகம் அவனுடையது... ஆனாலும் அவன் முகத்தில் ஒரு வசீகரம் இருக்கும்.. அவனின் அழகை ரசித்தவள் மனதில் அவனை முதலில் சந்தித்த நிகழ்வு அசை போடத் தொடங்கியது....

To be continued
 
ஒரு மாலை
இளவெயில் நேரம்
அழகான இலை உதிா் காலம்
சற்று தொலைவிலே அவள்
முகம் பாா்த்தேன் அங்கே
தொலைந்தவன் நானே...

பாடல் தூரத்தில் எங்க ஒலிக்க, பிரவீனா நான்கைந்து சிறுவர்களுடன் ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாள்...

" அக்கா இதுதான் கடைசி பால்... ஒரு ரன் மட்டும் போதும்... எப்படியாச்சும் எடுத்துரு..." என்று ஒரு சிறுவன் பிரவீனாவை பார்த்து கத்திக் கொண்டிருந்தான்...

" டேய் நீ ஒன்னும் கவலைப்படாத நான் இப்போ சிக்ஸர் அடிச்சு காட்டுறேன் பாரு... " என்று பிரவீனாவும் அவனுக்கு மறுமொழி கூறிக் கொண்டிருந்தாள்..

" அரை மணி நேரமா வெறும் டயலாக் மட்டும்தான்... ஒரு ரன் கூட எடுக்கல... அவுட் ஆகவும் இல்ல... " என்று பிரவீனாவைப் பார்த்து முறைத்தபடி மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அந்த சிறுவன்...

மற்றொரு சிறுவன் பந்தினை வீச, பிரவீனா அதனை தூக்கி அடித்தாள்... பந்து மைதானத்தை விட்டு வெளியே விழுந்தது...

" ஹேய் கண்டிப்பா இது சிக்சர் தான்..... " என்று பிரவீனா கத்திக் கொண்டிருந்தாள்... அவள் மட்டுமே கத்திக் கொண்டிருக்க, சுற்றி இருந்த மற்ற சிறுவர்கள் அவளை முறைத்துக் கொண்டிருந்தார்கள்...

"டேய்... என்னங்கடா சிக்ஸர் அடிச்சிட்டேன்...." என்று பிரவீனா அவர்களைப் பார்த்து சொல்ல, அங்கிருந்த ஒரு சிறுவன், "அதெல்லாம் இருக்கட்டும் அந்த பந்தை மட்டும் எடுத்துட்டு போகலைன்னா எங்க அம்மா என்னை கொன்னுடுவாங்க... ஒழுங்கா போய் அந்த பந்தை தேடி எடுத்துட்டு வா..." என்று முறைத்துக் கொண்டே சொன்னான்....

" சரி சரி ரொம்ப தான் பண்றீங்கடா வாங்க நீங்களும் போய் தேடி எடுக்கலாம்... " என்று அவர்களை சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து பந்தை தேடி பிரவீனா, தனது படைகளுடன் சென்றாள்...

மைதானத்தை விட்டு வெளியே வந்த பொழுது, வந்து அங்கே இருந்த ஒரு இளைஞனின் கையில் இருந்தது... அவனுக்கு முன்னால் இருந்த ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி அவனை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள்... " உங்களுக்கெல்லாம் பந்து விளையாட வேற இடமே கிடைக்கலையா??? இப்படித்தான் போற, வர்ற ஆளுங்க மேல பந்து அடிச்சு விளையாடுவீங்களா??? பப்ளிக் நியூசன்ஸ் கிரியேட் பண்றீங்கன்னு சொல்லி உங்க மேல எல்லாம் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கணும்..... " என்று ஏதேதோ கத்திக் கொண்டிருக்க அந்த இளைஞன் அமைதியாக, குழம்பிய முகத்துடன் அந்த பெண்மணியை பார்த்துக் கொண்டிருந்தான்...

அவனின் பரிதாபமான முகத்தையும் அந்த பெண்மணியின் திட்டுக்களையும் கேட்டுக் கொண்டிருந்த பிரவீனாவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை... அடக்க முடியாமல் சத்தமாக வாய் விட்டு சிரித்து விட்டாள்.... அவளின் சிரிப்பு சத்தம் கேட்டு அந்த பெண்மணி, அவளையும் திரும்பிப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்....

இப்போது அந்த இளைஞன் அவளை பரிதாபமாக பார்க்க, "ஐயையோ ரொம்ப சாரிங்க.... அது எங்களுடைய பந்து தான்... நாங்க இங்க கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோம்... பந்து கிரவுண்ட் விட்டு வெளிய வரும்னு நினைக்கல... சாரி மன்னிச்சிடுங்க...." என்று தனது சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டே சொன்னாள்...

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை... அமைதியாக அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பந்தை அங்கிருந்த சிறுவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்....

அவன் தன்னைப் பார்த்த பார்வை, அவளை உள்ளுக்குள் ஏதோ செய்தது.... அவளும் அங்கிருந்து சென்று விட்டாள்... அங்கிருந்து கிளம்பினாலும் அவன் பார்த்த அந்த பார்வை அவனின் விழிகள் எல்லாம் அவளது மனதில் கல்வெட்டாக பதிந்து போனது...

இதை அவள் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்த விழிகளுக்கு சொந்தக்காரன், தன் காதல் கணவனாகி, தற்போது அவள் அருகில் படுத்துக் கொண்டு, அன்று பார்த்த அதை பார்வையால் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்....

To be continued....
 
Itha thodarkadhaya kondu poga poringala :giggle:
 
Status
Not open for further replies.
Top