Gazania
Wellknown Ace
என் அழகிய நட்பே! உன்னுடன் இனணந்தப் பிறகு தான் மலரும் பூக்களின் இசையிலிருந்து உதிரும் பூக்களின் மௌனம் வரை ரசிக்கக்கற்றுக்கொண்டேன்... நட்புக் கொள்ள தரம் தேவயில்லை... நல் மனம் போதும் என்பதை அறியக் கற்றுக்கொண்டேன்... நம்மை நேசிக்க யாருமில்லை என்றாலும் மற்றவரை நேசிக்கும் பண்பைக் கற்றுக்கொண்டேன்... நல்ல நட்பிற்க்கு நன்றி தேவையில்லை உண்மை போதும் என்ற உயர்வைக்கற்றுக்கொண்டேன்..
Thank u natpe
Thank u natpe