Babe dolly
Active Ranker
பூக்கள் பூக்கும் தருணம்..
ஜீவி : அம்மா , நாளைக்கு இருந்து டியூஷன் , 8 வறிலும் ,
ஜீவி அம்மா: ஒஹ்ஹ், அபடிய அப்போ எத ஸ்நாக்ஸ் எடுதிடு போ ,
ஜீவி : ஆமா ம, பசி எடுக்கும்
ஜீவி அம்மா: என்ன ஈவிஷன்,
ஜீவி : ஜூலஜி
( சொல்லி விட்டு புத்தகத்தை எடுத்து மேஜை மேல் வெய்து படிக்க தயாரானாள்,
,படித்து கொண்டு இருக்க,திடிரென, கண் முன்னே நின்றந்து அந்த பார்வை புன் சிரிப்பு, என எது படிக்க விடாம டிஸ்டர்ப் பண்ற, உண பாக்க, கூடாது நெனச்ச, கண் முன்னாடி நிக்ர, )
விடிய துவங்கியது, அம்மா என்னை எழுப்பி விட்டார் ,
அலாரம் அடித்தது, எனக்கு தூக்கம் சொக்கி கொண்டு இருக்க , புக் எடுத்து கொண்டு தீம் லைட் போட்டு கொண்டு படித்தேன், படித்து கொண்டே தூங்கி விட அம்மா சிறிது அசய , மறுபடியும் படிப்பது போல நடித்தேன்,
எனது தம்பி எழுப்பி விட்டு அம்மா அவருடைய காலை வேலைகளை பாக்க சென்றார், உடனே ஒரு தூக்கம் போட்டேன், அவருடைய கொலுசு ஓசை நன்றாக உணரமுடியும், எழுந்தேன், என் தம்பி உறங்கி கொண்டு இருக்க அவனையும் எழுப்பி விட்டேன் , அம்மா கண்டு பிடிக்க , ரெண்டு பேரும் துங்கிடு இருகிங்கள, என்று கண்டு பிடிக்க வீடு போர் களம் ஆனது
சரண் : என எது பாதில நிறுதிட்ட, அடுத்த பக்கம் திருபோம்,
ஒரு வாரம் டியூஷன் ஓவர், நலத இருக்கு டியூஷன் உம் , ஆப்பிரம் இன்னைக்கு, செம்ம காமெடி நிவி அவனிடம் ஜீவிதா பதிய விஸ்யதய் , தெரிவிக்க, சென்றுழல்,
சுரேஷ் , அவனுடைய நண்பன் லோகேஷ் , இருவரும் நடந்து செல்ல , பின்புறம் சைக்கிள் தள்ளி கொண்டு நிவி சென்று இருகிறல்,
நிவி : சுரேஷ் என்று அழைக்க,
சுரேஷ் : லோகேஷ் , என்னை யாரோ பொண்ணு குபடிரா மரி இருக்கு,
லோகேஷ் : எல்லாம் மன பிராந்தி ட,
சுரேஷ்: ஓஹ்ஹ்,
நிவி : சுரேஷ் ( என்று மறுபடியும் அழைக்க )
லோகேஷ் : மச்சி நிஜமா யாரோ உண்ண குப்டிரேங்க , (திரும்பி இருக்வரும் பார்க்க அதை தெரியாதது போல , நிவி நடக்க)
நிவி : (மறுபடியும்) சூர்..( என்று அழைக்க திரும்பி பார்த்து விட்டனர்),
லோகேஷ்: ஏ, அந்த பொண்ணு தா குப்டுது வா எனனு கெப்போம், என்று அழைக்க
சுரேஷ் : லூஸ் , வாடா போலாம் என்று , ( லோகேஷ் இல்லுது கொண்டு தரதரவென்று வேகமாக நடக்க)
லோகேஷ் : எண்ட பயபடிரா,
சுரேஷ் : பயம் டா எனக்கு வட ஒடிரளம் ,
நிவி : என்னால சைக்கிள் தள்ளிட்டு வேகமாக ஓட முடியல ,அவங்க எஸ்கேப் இருந்தாலும் எவ்ளோ பயந்த கோலி அக இருக்க கூடாது,
ஜீவி : ஹாஹ்ஹா, அவன் எதேல பணாளன தா அதிசயம்,
நிவி : ஆமா கர்ட் தான் இருந்தாலும்பொண்ணு குப்டிரேன் , எப்படி ஓட கூடாது, ஜோ
ஜீவி : அவன் அப்படி தன ,
நிவி : ஆமா டி,
காயத்ரி : ( எதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்தால் ) யாரு டி ஜோ ,
நிவி : அது நங்க பெஸ்ரது தெரிய கூடாது , இல சோ ஜோ எனு வெச்சோம்,
காயத்ரி: அவனுக்கு நலது செய போய் நெங்க மடிகததிங்க,
நிவி : அதெல்லாம் , ஒன்னு ஆகாது,
ஜீவி : ரெஸ்ட் ரூம் போரன் , வருங்கால,
நிவி : போலாம் வா
( நிவி நானு நடந்து வர , சுரேஷ் வெளியே வந்து கொண்டு இருக்க நன் திவ்யா வை அழைத்து கொண்டு முன்னே செல்ல , ரெஸ்ட் ரூம் என்று சொன்னால் மீட்டிங் பிளேஸ் என்று அர்த்தம் தோழிகள் அரட்டை அடிக்கும் இடம் , ஒரே சத்தமாக இருந்தது உள்ளே நுழையவே , அங்கு திவி மற்றும் தோழிகள் அனைவரும் நிற்க பேசி கொண்டு இருந்தோம்,
வெளிய வர நிவி என்னிடம் சொன்னாள் , அவன் என பார்த்து சிரிச்சா டி
காயத்ரி : எய் ஜோ டி,
நிவி : ஒஹ் ,
ஜீவி : டைம் அச்சு வாங்க கிளாஸ் போலாம் ,( அவன் எதிர் புறம் வர , எனது விரல்கள் அவன் விரல்கள் மேல் பட்டது ,)இருவரும் கண்களால் பேசி விட்டு வகுப்பிற்கு சென்றோம் ,
என்ன மாற்றமோ தெரியவில்லை , என் விரல்களை பார்த்து கொண்டு இருந்தேன் , நிவி என்னிடம் வந்து இணைகசும் சொல்லுவோம்
செரி டியூஷன் அரமிக்க பொது ஸ்நாக்ஸ் சாப்பிடுவோம் , திவ்யாவின் தந்தை அவளுக்கு மினி டிஃபன் வாங்கி வந்து தருவார் , அன்றும் உணவு சேர்ந்து ஷரே பணியிப்போம்...
டியூஷன் கிளாஸ் ஆரம்பம் ஆனது அப்போதும் அவன் ஏ ஸ்சன்ன, நான் b ஸ்சன், கிளாஸ் முடிந்து களைந்தோம் , என் தந்தை வருவதற்காக நான் காத்து கொண்டு இருக்க பெரிய கேட் வரும் பொது என்னை பார்த்தான் , பார்த்து விட்டு தனது விரல்களை பார்த்து கொண்டே என்னை பார்த்து புன்னகை செய்து சென்றான்..
விரல் தொட்ட கணம் அயிரம் பூக்கள் மனதில் மலர ,
எண்ணகுளே பட்டாம்பூச்சி கூட்டமாய் சிறகடித்து செல்ல,
விரல் ற்றும் கணம் என்னாவென் நான்..
( To be continued)

Last edited: