Babe dolly
Active Ranker
அறியாத வயது
செரி டியூஷன் பதி வீட்ல சொல்லலாம் போன நா நெனச்சு போல தன் வீட்ல நெறய தொல பணுவென் போல , உடனே ஒகை, செரி போவோம் ,என்று நானும் முடிவு எடுக்க , காலை பொழுது இனிதாக துடங்கியது , மழை சாரல் புவியை நினைக , ஸ்கூல் செல்ல தயாராகி கொண்டு இருந்தேன் , ( என்னை எல்லாம் சொடபுட்டி என்று கேலி செய்வார்கள், என் கண்ணாடியை என்னை கேலி செய்ய காரணம் , ஆனாலும் அதை நினைத்து கவலை படாமல் , எபொழுதும் புன்னகை இருக்கும் உதட்டில், ) உணவு அறிந்து விட்டு , நன் ஸ்கூல் செல்ல தயரணனே, அப்பா வழக்கம் போல என்னை ஸ்கூல் வீட்டு அவரு சென்றார் ,
அவன் ஸ்கூல் பஸ் இல வருவான் , 8 நோ பஸ் அந்த பஸ் உம் வந்து சேர்ந்தது அந்த நேரம், இன்று தான் எதை கண்டு பிடித்தேன் ,நன் ஸ்டெப்ஸ் இரவும் அவன் இறங்கவும் சரியாக இருந்தது, நான் எனது கிளாஸ் ரோம் சென்று அடைய 3 மாடி நடக்க வேண்டும், அவன் என்னை விட லேட் அக தன் அவனுடைய கிளாஸ் அடைய முடியும் , பஸ் அய் விடு இறங்கும் பொது பார்த்து வெய்தன் , நானோ செரி எனது கிளாஸ் செல்வதற்குள் பார்க்க முடியாது என நினைத்தேன் , ஆனால் என்னை பார்பதற்கு அவன் ஓடி வந்து இருபன் போல அவன் கிளாஸ் ரோம் செல்லும் வரையில் என்னை பார்த்து கொண்டே புன்னகையுடன் உள்ளே சென்றான்,
மனதில் உதிர்த்த காதல் கேலி செய்து சிரிக்க எனது இதழ் புன்னகையுடன் உள்ளே நுழைந்தேன், காயத்ரி ஹாய் என்றால்..
ஜீவி : ஹாய் டி,
காயத்ரி: டியூஷன் வீட்ல k வா?
ஜீவி : k தான் சொல்லுவாங்க அதுல என டவுட் ,
நேரம் ஓடி கொண்டு இருந்தது, இந்த காயத்ரி கோ விபரம் தெரியாத கோலந்தை போன்ற மனம்,, அவள் எதும் தேர்யமல், செயும் செட்டை பல,
மதியம் டியூஷன் வரும் அனைவரையும் ஒரு ஹால் குட சொன்னார்கள்
பெயர் தருவதற்காக , நான் என் தோழி திவ்யா , நிவி , காயத்ரி, எல்லாம் சென்றோம் , டியூஷன் டிமிங் பற்றிய விளக்கம் சொன்னார்கள் , இரவு 8 மணி வரை என்றார்கள், அவர்கள் எதோ பேசி கொண்டு இருக்க என் விழி அவனை ஓரக்கண்ணால் தேடி கொண்டு இருந்தது , அவனும் என்னை தான் பார்த்தான் ,நிவி என்னை அழைக்க ஹாஃப் அன் ஹவர் ப்ரேக் ஆம் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரணும் , பசி தாங்க முடியாது, எப்போ பரு சாப்பாடு சாப்பாடு , என்று அவளை களாய்தென் , பிறகு மீட்டிங் முடிய கிளாஸ் சென்றோம் , அப்பொழுது நிவி எதரசியக திரும்ப காயத்ரி மேலயே இடிக்க,, நானோ பாவம் என் டி அவளோ எழும்ப இருக்க நீ அவ மேல போய் மோதன என ஆகுவ,
சில நேரம் கழித்து
ஜீவி : ஆமா நீ என்ன எவ்ளோ யோசனை இல இருக்க
காயத்ரி: ஆமா என அது,
ஜீவி : எது
காயத்ரி : அவளுக்கு எதோ கட்டி இருக்கும் போல மெடிகல் காம்ப்ளக்ஸ் அஹ,
ஜீவி : என சொல்ற இணும் புரியல , அவளுக்கு என கட்டிங்கிர , லூஸ்,
காயத்ரி : அவளை இடிச்சேன் இல தெரியாம, அப்போ பீல் பண
( எதற்கு மேல இருந்ததை பார்த்து சரண்யா விற்கு சிரிப்பு வந்தது , டைரியை கீழே போட்டு விட்டு சிரித்தாள் அப்படி என இருந்தது, )
ஜீவி : பூரஞ்சது, கோயல எது குடவா தெரியாது,
காயத்ரி : நீ அவ க்ளோஸ் பிரெண்ட் , அவங்க வீட்டுக்கு தெரியுமா, தெரியாத?
( சிரிப்பதா , இல இவள் சிறு பிள்ளை தனதை நினைத்து வருத படுவதா என்று தெரியாமல் வில்லிக்க, காயத்ரியின் சந்தேகம் பகது பெஞ்ச் வரிளும் பரவியது எல்லோரும் சிரித்து கொண்டு இருந்தனர் )
ஜீவி : எய் லூசு எதெளாம் நோர்மல் , இளருகும் இருக்கும், நீ இநும் மெக்ச்சூர் அகல, உனக்கு புரியல அதன்,
காயத்ரி : ( அதை கேட்டு கொல்லாமல் ) நா வெனுன அவங்க அப்பா ட சொல்லட்டும் ? டாக்டர் கூட்டிட்டு போவங்கள,
ஜீவி : (பக்கத்தில இருந்த புக் எடுத்து அவளது தலையில் அடித்து )மண்டயில ஒன்னு பொட எல்லாம் சரியா போய்டும், அது பிரெஸ்ட் லூசு எல்லா பொனுங்களும் இருக்கும் ,
காயத்ரி : அப்போ உனக்கும் இருக்கா (என்று கை களை எடுத்து வர )
( கை யை பிடித்து விட்ட நிவி அவளை தலையில் கொட்டி அவ தா சொலாரள,
எல்லாருக்கும் இருக்கும், சரியா எப்போ விடு ,)
ஒரு வழியாக புரிய வெய்தென்,)
நிவி : ஜீவி , நான் நாளைக்கு அவன் கிட்ட இன்பர்ம் பண்ற,,
ஜீவி : ஓஹ் அந்த லவ் மற்ட்டர், சொள்ளிரு,
காயத்ரி : அப்போ நா இன்னும் மீசூர் அகல,
நிவி : இல்ல..ஆகி இருந்த எப்படி காமெடி பணிடு இருக்க மாட்டா
ஜீவி : அவ தெரியாம சொல்லிட்டா, விடு,
நிவி : சில்டிஷ் ,
ஜீவி : அனா இனும் எனன கேட்க போற தெரில டி,
செரி பேக் பேக் பனு கெலம்பலம் ,
புரியாத பிரியம் பிரியம் பொது தான் புரியும்
( To be continued)