• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Ninaivu sarugugal ( part 4)

Babe dolly

Active Ranker
கனா கானும் காலங்கள்


சரண் : சரி அப்போ இத படிக்கரென்,
ஜிவி: ஹ்ம்ம்..படி ,
(சூரியன் தன் கதிர்களை வேகமா வீசி கொண்டு வானில் வளம் வந்து கொண்டு இருக்க, ஜீவி தனிடம் கொடுத்த டைரி எடுத்து கொண்டு மொட்டை மாடி நோக்கி நகர்ந்தால் அங்கே அமர்ந்து படிக்க முற்பட்டால், முதல் பக்கம் பிளாங் பேஜ், ஒனும் இல திறுப்புவோம், ஆன் அழகான கையெழுத்து இவளுக்கு,
நாள்:27/8/2007,
இன்று கிளாஸ் இல ஒரு சர்குளர்.. பாய்ஸ் அண்ட் கிர்ல்ஸ் யாரும் பேச கூடாதாம்..எனக்கு சிரிப்பு தா வந்தது..எப்டி இல பண்ணிட்டா எல்லாம் ஒழுங்கா இருப்பாங்க போல.,.இணைகு அதே போல ,கிளாஸ் டீச்சர் பெஞ்ச் மதி உகர வெச்சாங்க , நானே ஹைட் என துக்கி ஃப்ஸ்ட் பெஞ்ச் இல போட்டாச்சு,என் பக்கம் ஒரு புது பிரெண்ட் ,காயத்ரி அவ பெரு ஆன ரொம்ப வெகுளி அவ,சின்ன கொலந்தை போல பிகேவ் பணுவ,என பண்றது இவள தா வெச்சிட்டு இனி ஒட்டியகனும்,. இனைகு நாலிகுன், மாத்ஸ் ரேவிஷன்,என அக பொது தெரியலை, தென் ஜீவா எனொட இன்னொரு பிரெண்ட், அவ என்கிட்ட சொன்ன அவள தான் ஸ்பை போட்டு இருக்காங்கன்னு,
ஜீவி: ஸ்பை ப்ரமோஷன், என்ஜாய்,
ஜீவா:அடி பொடி ,a செக்ஸின்,லயும் போட்டு இருக்காங்க,
ஜீவி:செரி விடு பாதுகளம்,
காயு: ஜீவி, சொலு இந்த முரயாச்சு நா பாஸ் பணுவென,உன்கிட்ட பெஞ்ச் மட் வேற,பாஸ் அயிடுவள,
ஜீவி: மத்ஸ்ஸ் இல நானே பாஸ் அவனு தெரியல வண்டா என சொல்ல,போய் படிடி,உலகத்துலேயே மதேஸ் இல காம்பின் ஸ்டுடீஸ் பனது நம தன்,
(செரி திருபோவோம் போர் அடிக்குது என்று அடுத்த பக்கத்தை திருப்பினாள் சரண்)
ஜீவி: இந்த கொஸ்டீன் சொல்லி தா...திவ்யா,
திவி: ரூபி தா பேசிட்டு வர ,10 மின்ஸ்,
ஜீவி : செரி (முகம் வாடி போனது பக்கம் நிவி உகந்தது இருந்த ,நன் சொல்லி தரேன் என பிராப்ளம் சொல்லி கொடுத்தல்)
சில மணி நேரம் கழித்து திவி என்னிடம் கேட்டாள் ,செரி சொல்லி தர வா ,இல நைவே, சொல்லி கொடுதுட நீ விடு,அவ்வளவு தான் அப்போ நா என படிக்காத முட்டாளா,எனிட கேட்டுட்டு அவட போய் நிகர நே வராலனு தான் ,அவாட கேட்ட என் எப்போ கோவம் ,
கிட தட ஹாஃப் டே போச்சு இந்த சண்டை , அபெம் சாரி கேட்டு,ஒரு வழியா கன்வின்ஸ் பண ஈவ்னிங் கிளாஸ் இல குரூப் ஸ்டூடீஸ் ..
அப்போ அதே பிராப்ளம் சொல்லி தா எப்போ ,அப்படி நா கேக ,டிவி செரி சொல்ல ,ரூபி நா சொல்லி தரேன் என சொல்ல , திவி செரி என்றால்,
எனக்கு கோவம் தலைக்கேறியது (அம் ஐ ஜோக் டூ யூ) சொல்லி தர என் எண்ணம் எல்லாம் வெரு எங்கோ நா உன் மெல்ல கார் பானது தப்ப ,சிறிது நேரம் கழித்து நன் நீவே விடம் சென்று அமர்ந்தேன், பார்த்த டி, செரி விடு,பீல் பனத ,செரி அம நீ கனா கானும் காலங்கள் செரியல் பாபிய ,அட என் ஃபேவரைட் செரியோல் என ஜீவி சொல்ல,அதை பற்றி பேசி கொண்டு இருந்தோம்,செரி நாம அந்த மரி குரூப் ஃபார்ம் பண என்ன?
ஜீவி: செம்ம ..ஆன பீ டி டீச்சர் கொன்றும் பரவலயா
நிவி: அவங்களுக்கு தெரியாம தன்..
ஜீவி : செரி யாரு லாம் நம்ம குரூப்...
நிவி : நனு நீ, ஜீவா, பாய்ஸ் இல நம்ம கிளாஸ் ராஜ்,பர்வீன்,
அப்ர,, ஏ சிக்சன் இல சுரேஷ் தேர்யும,
ஜீவி: ஒரு நிமிசம் , ( அவன் பெற கேட்டல் எனமோ ரியாக்ஷன் ஆகுது) ,யாரு டி அந்த ஏ ஸ்சன் ,
நிவி: அவன் தன்
ஜீவி: அஹ்ம்ம்..செரி..
நினைவில் சிறகடித்து உன்னிடம் செல்ல
உன் கண்களாள் சிறை செய்து அடைதயோ நி!

நிவி: ஹேர்ஷ் குட செதுகளம் ஆவண பாதா பாலா மாறி இருக்கும்...
ஜிவி: அமா நா குட யோசிச்சேன் ,, ரேசெம்பல் லைக்,
(ஆன இணைக்கும் நான் ஆவண பகவே இல , தேடின ,அவன் கானம் ,)
அய்யோ இணைக்கும் மதஸ் மனச அழைப்பாயா விடாம மதாஸ் பர்டிஸ் பணனும்... இலைன அவ்ளோதான் இங்கே அப்பா ...அடிதா..)
நினைத்து கொண்டு படி இறங்கி வந்தேன் , நிவி அங்க பாரு டி யார்னு நம்ம குரூப் ஆள் ஒஹ் யாரென்று கண்கள் நோக்க அந்த கிளாஸ் இருந்து வெளியே வர லாஸ்ட் பெஞ்ச் இருந்து எழுந்தான் ,,நானும் சட்டென்று திரும்ப அவன் என்னை பார்க்கவும் சரியாக இருந்தது ,ஒரு நிமிடம் நின்று தன் விட்டேன்..அவனும் அதை தன் செய்தான் , நிவி என்னை அழைக்க சுய நினைவுக்கு வந்த நான், லேட் அச்சு போலம் , செரி என்று நகர மனதை அங்கே விட்டு வந்தேன் போல, அப்பா என்னை அழைத்து செல்ல வந்தார், நிவி எடாம் பை சொல்லிவிட்டு விடை பெற்றேன், அவளோ தனுடய சைக்கிளை தள்ளி கொண்டு சென்றால் ..அக மொத்தம் இன்று நான் மத்ஷ் பிராக்டீஸ் பண்ண மரி தான்.....)


To be continued...
 
Top