எதிலும் உனது முகம் வந்து
எனது கவனம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்!!!
எதிரே வந்து நின்றாலே
எனது நிலமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே
நான் உடைந்து போகிறேன்!!!

எதிலும் உனது முகம் வந்து
எதிலும் உனது முகம் வந்து
எனது கவனம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்!!!
எதிரே வந்து நின்றாலே
எனது நிலமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே
நான் உடைந்து போகிறேன்!!!
![]()
S kadhumaTamil lyrics oh ho![]()
S kadhuma
Enaku tamil version rmba pidikum...
![]()
அன்புள்ள படவா!!!
அன்புள்ள திருடா !!!
அன்புள்ள ரசிகா!!!
அன்புள்ள கிறுக்கா !!!
அன்புள்ள திமிரே!!!!
அன்புள்ள தவறே!!!
அன்புள்ள உயிரே!!!
அன்புள்ள அன்பே!!!
இதில் யாவுமே இங்கு
நீதான் என்றால் என்ன தான்
சொல்ல சொல் நீயே பேர்
அன்பிலே ஒன்று நாம்
சேர்ந்திட வீண் வார்த்தைகள்
இனி ஏன் தேடிட![]()
Karvam azhindha di !!!
En karvam azhindha di!!!
![]()