• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Motivational quotes

Jgamer20

Wellknown Ace
கடந்து போன காலங்கள் என்றுமே காலாவதி அனா மருந்தை போலவே சிறிதும் உன் வாழ்க்கையின் வலிக்கு அது ஆறுதல் அளிப்பது இல்லை.
 
நேற்று என்ற ஒன்றை மறந்தால் தான் நாளை எனும் நாள் உன் வாழ்க்கையில் உதயம் ஆகும்.
 
மலையை பார்த்து மலைத்து விடாதே மலை மீது யேறினால் அதுவும் உன் கால் அடியில்
 
வியர்வை துளிகளும் கண்ணீர் துளிகளும் உப்பாக இருக்கலாம் ஆனால் அவைதான் வாழ்க்கையை இனிப்பாக மற்றும்..
 
புரட்சி தானாக உண்டாவதில்லை, நாம் தான் அதை உருவாக்க வேண்டும்.
 
நீ ஊமயாய் இருக்கும் வரை உலகம் செவிடாய்தான் இருக்கும்...
 
ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது...
 
உன்னையே நீ நம்பு ஓர் நாள் உயர்வு நிச்சயம்...!
 
உள்ளம் மகிழ்ந்து உன் மீது
நான் கொண்ட காதல்,
உருகி வழிகிறதே விழிநீராய்!






To my ex :timid:
 
Last edited by a moderator:
  • அற்புதமான ஒன்று நடக்கப்போகிறது என்று எப்போதும் நம்புங்கள்.
 
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு......




ஒவ்வொருவருக்கும் ஒரு முட்டாளின் உதவி தேவைப்படுகிறது,
தன்னை அறிவாளியாய் காட்டிக்கொள்ள....
 
வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.
 
குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி.....
.​
 
உன்னை நீயே யாருடனும் ஒப்பிடாதே
உன் சிறப்பு எது என்பதை
நீயே உணராத பட்சத்தில்,
மற்றவர்கள் அறிவது என்பது எப்படி சாத்தியம் ஆகும்
 
Top