• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Love proposal um sothapal um

Status
Not open for further replies.
Wednesday agiduchu... :emo:


குளிர் காலத்தில் மலரும் மலர்
போல் உன் பார்வையில் நானும்
உறைந்து போகிறேன்

பூ கூட உன்னை பார்க்கும்
வேலையில் வெக்கத்தில் மறைந்து போகுமே

என் வாழ்வில் நீயும் வந்து விட்டால்

என் வாழ்க்கையே புது அர்த்தம்
ஆகும்மே

உன்னை மீண்டும் மீண்டும்
நினைக்கும் போது மனம் சுகமாக
மாறுதே

அழகே உன் விழிகள் கடல் போலவே

அதனாலே அங்கே நான் தொலைந்து போகிறேன் .....

என்னுள் நீ கரைந்து போகவே வாராயோ......

உந்தன் வரவை எதிர்பார்த்து நான் காத்து இருந்தேன் ......

உன் மௌனம் களைந்து பதில் ஒன்று நீ கூற..... :heart1: :heart1:


:kiss: Wednesday vandhachu :nerdy:
 
குளிர் காலத்தில் மலரும் மலர்
போல் உன் பார்வையில் நானும்
உறைந்து போகிறேன்

பூ கூட உன்னை பார்க்கும்
வேலையில் வெக்கத்தில் மறைந்து போகுமே

என் வாழ்வில் நீயும் வந்து விட்டால்

என் வாழ்க்கையே புது அர்த்தம்
ஆகும்மே

உன்னை மீண்டும் மீண்டும்
நினைக்கும் போது மனம் சுகமாக
மாறுதே

அழகே உன் விழிகள் கடல் போலவே

அதனாலே அங்கே நான் தொலைந்து போகிறேன் .....

என்னுள் நீ கரைந்து போகவே வாராயோ......

உந்தன் வரவை எதிர்பார்த்து நான் காத்து இருந்தேன் ......


உன் மௌனம் களைந்து பதில் ஒன்று நீ கூற..... :heart1: :heart1:


:kiss: Wednesday vandhachu :nerdy:
Wowww.... semma... :clapping:

Own poem ah..? :think:
 
Status
Not open for further replies.
Top