• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

John's காதல் கவிதைள் தொகுப்பு

மறக்க மறக்க அவளை
நினைக்க செய்யும் மனதிற்கு
ஓர் விண்ணப்பம் ... ஆம் அவள்
பேரழகி தான் என் இருள் வாழ்வை
மிளிரச்செய்த பேரழகி தான் :inlove:
 
மறுபிறவி மீது நம்பிக்கை
இல்லை ...

நிலவின் மறுபிறவி உன்னை
காணும் வரை


@MithrA07
 
@MithrA07

நீ சொல்லும் வார்த்தையே கேட்டு
 

Attachments

  • dfc0aad363aae04bde549362d1ae6978.0.mp4
    187.3 KB
கண்களும் மெல்ல
கண் ஜாடை பேசுதடி ..!

கள்ளியே உன் சிரிப்பால்
நெஞ்சம் கற்கண்டாய்
மாருதடி ... :heart1: :bandid:
 
பாதக்கத்தி உன் பாதம்
பட்ட இடமெல்லாம்
பசுமை நிறைந்து பஞ்ச
வர்ணம் பூக்குதடி :inlove:
 
மனிதம் மறந்து
Money ஐ நினைத்ததால்
மலர்ந்தது ஏனோ
மண்டை கோளாறுகள் தான் :angel:
 
விளக்கின் வெளிச்சம்
உணரும் நாம் ஏனோ
திரியின் தியாகம்
மறக்கின்றோம் :bandid:
 
திருவிழா கடைகளை பார்க்கும்
சிறுவனை போல்..நானும் உன்னை
பார்க்கிறேன் ... ஆ" என்று வியந்து

எதை இரசிப்பது ,எதை விடுவதென்று தெரியாமல் :inlove: :angel:
 
நீ குடித்து மிச்சம்
வைத்த தேநீர் ...

தேன் நீர் ❣️

எறும்புகள் முனுமுனுத்துக்
கொண்டிருந்தன ..உன் டம்ளர்
ஓரத்தில் :bandid:
 
பேராசை என்ன இருந்து
விட போகிறது இறுதிவரை
விலகாமல் அருகில் இருந்து
விடு என்பதை தாண்டி :inlove: :bandid:
 
என் மெய் திறந்து
உன் மெய்யை மட்டும்
இரசித்து கொண்டிருக்கிறேன் :inlove: :bandid:
 
உன் வெட்கங்களை
வேடிக்கை பார்ப்பதே,
என் வாடிக்கை...

அதில் ஒரு இரு கவிதைகள்
உயிர்ப்பிக்கும் :bandid::inlove:
 
உன் மீது அமர்ந்து கொண்ட
கண்மை இன்னும் அழகாகிறது
உன் கண்களால்....வாடிப் போகும்
என் நெஞ்சமோ குதித்து எழுகிறது
உன் சிறு பார்வையால் :inlove:
 
கண்ணின் கருவளையம் போல்
ஒட்டிகொள்ளவா உன்னோடு
விலகாமல் .... :inlove:
 
வெறும் மெல்லினம் மட்டும்
சேர்க்கப்பட்ட 'பா"
உன் இடை :heart1:

எந்த கம்பணும், கண்ணதாசனும் எழுதாத இலக்கியம் :inlove:
 
எதார்த்தமாக தான் எழுதுகிறேன்.
ஆனாலும் ,எதுகை மோனையாய் மாறுகிறது ..உன் எழிலை பற்றி எழுதுகையில் :heart1:
 
எங்கெங்கோ சென்றேன் ,
எண்ணற்ற பெண்களை பார்த்தேன் .
இருந்தும் உன்னை தான் நினைத்தேன் ❣️

இது தான் காதலோ ...அது தான் நீயோ :heart1: :angel:
 
Top