• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

John's காதல் கவிதைள் தொகுப்பு

Rayleigh

Epic Legend
Chat Pro User
இப்படி ஒரு பூங்க்கொத்தை ,இது வரை என் தோள் தாங்கியது இல்லை

உலகமே புதுப்பித்தது போல் ஒரு உணர்வு ❣️
 
என்னுள் எழும் விடை இல்லா கேள்விகளுக்கு விடையாய்.. உன் இடை உள்ளது ❣️
 
எங்கோ பிறந்து இவ்வளவு அழகாய் வளர்ந்து , என்னுள் ஒரு பாதி நீ என்ற முடிவெடுத்து உன்னை மணக்க நேர்ந்தால் ,

பின் வரும் அதிர்ஷ்டங்களை பெரும் பாக்கியவான் ஆவேன்

என்னை விட என் குடும்பத்தை நீ சிறப்பாய் பார்த்து கொள்வாய் ❣️

நான் எங்கே சென்றாலும், இறு தியில் இளைப்பாற எண்ணும் மடியும், மார்பும் நீயே ❣️

எனக்கு பிடித்தவை எவை என்று நான் சொல்லாமலே நீ அறிவாய் ❣️

ஆடம்பரங்களே தவிர்த்து, ஆண்பிள்ளை ஒன்றே பெற்று என்னை போலவே இருக்கிறது என்று, என்னிடம் கண்ணாலே சொல்வாய் ❣️

நான்கு பேர் என்னை பார்த்து அவனுக்கு என்னப்பா அருமையான பொண்டாட்டி நேர்ந்து விட்டாள் என்று சொல்லுவார்கள் ❣️

நான் சொல்லாமலே என் சோகம் அறிவாய் ❣️

நான் பேச நினைப்பதை கவிதையாய் நீ கண்களில் எழுதுவாய் ❣️

சமையலரையில் திருட்டு முத்தம், இடை தீண்டல் ,பின்னிருந்து அணைத்தல் என, அனைத்து விதமான சந்தோசங்களையும் அடைவேன் ❣️

இவை எல்லாம் நான் பெரும் பயன்கள் , மாறாக நீ பெறுவது என்ன தெரியுமா ...

தினம் தவறாமல் ரோஜா பூவும்,கொஞ்சம் மல்லிப்பூவும் ❤️

உன் பிறந்த வீடு எண்ணம் வராமல் வைத்து கொள்வேன், அப்படியே வந்தாலும் உடனே அழைத்து செல்வேன் ❤️

நீ தோன்றுவதை சொல்லவும், செய்யவும் உனக்கு முழு சுதந்திரம் தருவேன் ❤️

உன் குடும்பத்திற்கு நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னிடம் சொல்ல கூட வேண்டாம் ❤️

ஆனால்,இவை எல்லாம் ஒரு பாடல் வரியில் சொல்ல வேண்டுமெனில்,

"என் தேவையை யார் அறிவார்,உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும் ”
 
பிறை நிலா,
முழு நிலா ,

இது எதுவுமே உன் பொட்டு வைத்த முகம் அளவிற்கு அழகாய் தெரியவில்லை ❣️
 
மழையில் குடை பிடித்து பார்த்துள்ளேன் .. குடைக்குள் மழையே இப்போது தான் பார்க்கிறேன்

உன்னை பார்த்து நானும் நனைகிறேன் ❣️
 
எதுவும் இல்லாமலே , தன்னாலே என்மனம் உந்தன் பின்னால் தினம் தினம் ...

உறவும் இல்லாமலே,இருமனம் ஏதோ பேசுது ❣️
 
தேன் தமிழ் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் , இப்போது தான் காதில் கேக்குறேன்

நீ பேசு , நிறுத்தாதே ❣️
 
உன் கை விரலில்
என் கை விரல்கள்
சேரும் போதெல்லாம் ,

சொல்லாத உணர்வுகள் பல வண்ணம்,அவை யாவும் காதலின் உச்சம் ❣️
 

Attachments

  • Love_Dp-3037.jpg
    Love_Dp-3037.jpg
    6.6 KB · Views: 1
வீசும் தென்றல்
பேசும் தென்றலாகிறது
உனதுருகினில் :heart1:
 

Attachments

  • images (2).jpeg
    images (2).jpeg
    18.2 KB · Views: 0
இன்னும் எத்தனை முத்தங்கள்
தந்தால் நிரம்பும் என்று தெரியவில்லை ...


உன் கண்ணக்குழி :kiss:
 

Attachments

  • images (3).jpeg
    images (3).jpeg
    35.9 KB · Views: 0
ஏதாவது ஒரு போதை வேண்டும் என்றார்கள் .

அவள்,ஒரு ஐம்பது மில்லி போதுமென்றேன் :inlove:images (6).jpeg
 
அன்று படித்த வேதியியல் ,
உயிரியல் எல்லாம் இன்று தான் புரிகிறது :inlove:
 
சில கெஞ்சல்களோடு
பல கொஞ்சல்கள் :inlove: :heart1:Screenshot_2023_0302_213932.png
 
நான் தட்டும் போது திறக்காத
கதவுகளை எல்லாம் ,இம்முறை
உடைத்தெறிந்து உள்ளே நுழைய
போகிறேன் :bandid: images (1).jpeg
 
உரையாடலை நீ சுருக்கினாலும்
உள்ளத்தில் உனக்கான இடம்
அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது :inlove:
 
நீ இல்லையெனில் நான் என்னாவேன்

இலைகள் விழுந்த மரமாவேன் ..

தண்ணீரே காணாத வேராவேன் ..

இதழ்கள் இல்லா ரோஜா முள்ளாவேன்..

தாடியில்லா தேவதாஸ் ஆவேன் ..

சத்தம் இல்லா பாடல் ஆவேன்..

உப்பில்லா பண்டம் ஆவேன்..

காற்றில்லா கானகம் ஆவேன்..

காதலி இல்லா காதலன் ஆவேன்..

கவிஞன் எழுதாத கவிதை ஆவேன்..

பாடாத பாட்டாவேன்..

சொல்லாத கதை ஆவேன்..

விழுங்காத உணவாவேன் ..

அத்தனைக்கும் ஒரே அர்த்தம் நீ இல்லாமல் நான் என்னாவேன்

நானாக இருக்க மாட்டேன் :cry1:
 
Dimple மட்டும் இல்ல
Pimple கூட அழகு தான்

உன் முகத்தில் இருந்தால் :inlove:
 
மின்சார கம்பிகள் உரசியது போல்
அவள் சேலை என் தேகத்தில் படர்ந்த போது

உடனே விளக்கெல்லாம் அணைந்தது :holiday:
 
எச்சரிக்கை பலகை வைக்காதே
வளைவுகள் நிறைந்த பாதை
அவள் இடை ❣️

மனசு தடுமாறும் :angel:
 
Top