பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு அன்பும் அமுதம் தானே.... பயன்படுத்த இயலாதவர்களுக்கு மட்டும் அது விஷமாக இருக்கும்..
இது எல்லாம் பேச்சுக்கு நல்லாதான் இருக்கும் , ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை.....
மனிதனின் புத்தியில் எங்கோ குரங்கு புத்தியும் இருக்கின்றன ...
நீங்கள் சொல்வது உண்மை எனில் இந்த உலகில் கவலை இல்லாதவர் எவரும் இருக்க முடியாது...
எல்லாரும் நடித்து கொண்டுதான் இருக்கிறார்கள்...
அழுகையில் தொடங்கி அழுகையில் முடிவது தான் வாழ்க்கை முதல் அழுகை எப்படி வாழப்போகிறோம் என்பதையும் கடைசி அழுகை எப்படி வாழ்ந்தோம் என்பதையும் குறிக்கும்...