முகம் பாராது முகவரி கேளாது ஒரு சொல் பேசாது..! எங்கிருந்தோ வந்து இணைந்த உறவே..! பிறந்தநாள் காணும் என் இனிய பிரியமானவளுக்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!!
காலம் காட்டிய தோழி இவள்!!!
என்றும் கவலை இல்லா அழகி இவள்...!!!
வற்றாதே அன்பைப் பொழியும் சகோதரி இவள்!
அவளின் புன்னகையால் என் துன்பத்தை போக்கியவள் இவள்...!!!
இவளாள் என் வாழ்வில் சில நாட்கள் மகிழ்ச்சியை கண்டேன், கடந்து கொண்டு இருக்கிறேன்...!!!
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்றாய்..! அதற்கு என் நன்றி, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!!

Attachments
Last edited: