Wowie So cool.Thank you so much @Itsme_Anu.
Thank you so much for ur wishes@MihiraBelated happy birthday to you!
Hope you had a wonderful day
Thanks a lot@DarkFantasyKitkatHappie Birthday Stranger!
Happy Birthday @Vandiyadevan
இவன் - மேலை நாட்டு கவிப் புலவனோ!!!
அழகான தமிழ் போலும்
கவி பாடும் குயில் போலும்
திகட்டாத தேன் போலும்
இன்று போல் என்றும்
உன் உள்ளமும் தித்தித்திட
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!
Un English poem perusa
என் தமிழ் கவிதை பெருசானு
Ithupola adichukuvom vaa!!!
Stay Happy and Be Blessed Dev