Post 12:
Not for competition because we received it after deadline but have put it up to appreciate his effort enthusiasm n time.. This is the only submission that came to me in Tamil that's y it's special to me.
Thanks for ur time and participation brother
பெண்ணே உலகில் இறைவன் படைத்த உன்னத படைப்பு நீ....
அவன் படைத்த எல்லா ஜீவ ராசிகளும் உயர்ந்து நீ......
பெண் மட்டும் தான் அடுத்த சங்கதியை உருவக முடியும்....
பெண் என்பவள் வெறும் ஒரு உயிர் கொண்ட உடல் அல்ல....
ஒரு தாய்யாய்... தங்கையை....
தாரமாய் ..... தோழியாய்..... காதலி ......இன்னும் எந்தனை எத்தனை உறவுகள்.....
அன்பு ஓன்று மட்டும் அளிக தெரிந்த உன்னதம் நீ.....
எத்தனை ஆண்கள் சாதனை புரிந்தாலும் .... அதில் எல்லாவற்றிலும் பெண்ணின் பங்கு உண்டு.....
எல்லா ஆணின் வெற்றிக்கும் காரணம் ஒரு பெண்ணே....
உனக்கு நிகர் நீயே.......
எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகர்த்து .... வெற்றி நடை போட்டு முன்னேறு.....
கட்டுப்பாடு என்ற பெயரில்
சில தடைக்கற்கள்
தினம் வாழும் வாழ்வில் 'நான் எங்கே' என துரத்தும் கேள்வி?....
எப்போது முகம் மறைக்கும் முகமூடிகள் கண்ணாடி பார்க்கும் போது மட்டுமே புலப்படும் சுயமுகம்.....
நிழலைக் கூட நம்பாமல் ஆராயும் வீடுகள்.....
வாழ்க்கை பற்றிய அத்தனை கனவுகளையும் தூங்கி எழுந்தவுடன் தொலைத்துவிட வேண்டும் என எண்ணும் சுற்றம்.....
இத்தனை கடந்தும்
அனுதினமும் போராடி
படித்து
உழைத்து
எட்டமுடியா சில உயரங்களை அடைந்து அண்ணாந்து பார்க்க வைத்த பார்க்க வைக்கும் வைத்த அவர்(ள்)கள் நீங்கள் .... பெண்கள்.....
இனிய மகளிர் தின வாழ்த்துகள்....
Credits to: @Dhuruv