Crazy bumblebee
Active Ranker
பையன்;- ஆமாங்க..!
மேலாளர்;- நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க..! hi
பையன்;- நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டிங்க..! hellow
மேலாளர்;- நிறுத்து உன் பேச்சை..! va da nalavane
பையன்;- தொடங்கு உன் பேச்சை..! PVT va or brb or bye
மேலாளர்;- இப்போ.. வாயை மூடுறியா..? இல்லையா..?
பையன்;- இப்போ வாயை திறந்து பேசுகிறாயா..? இல்லையா..?
மேலாளர்;- நிறுத்துடா எல்லாத்தையும்..!
பையன்;- தொடங்கு டா.. எல்லாத்தையும்..!!
மேலாளர்;- வெளியே போ..! pvt
பையன்;- உள்ளே வா..!main
மேலாளர்;- ஐயோ கடவுளே..! mod
பையன்;- ஆஹா பிசாசே..! users
மேலாளர்;- யு ஆர்.. ரிஜெக்டட்..! mute
பையன்;- ஐ ஆம் செலக்டட்..!! pickup to pvt