Vanakkam bhaaaaa
Finally the day has come.........
நீங்கோ சொன்ன எல்லா task um நா அப்பாளிக்க பண்றேன் பா, கொஞ்சம் ஒர்க் இருக்கு அத முடிச்சிட்டு வந்துடறேன்
அப்ரோ point கு வருவோம்
இந்த பாரு என் secret friend உங்கள பத்தி நா எப்படி சொல்லுவேன்
என்ன வென்று சொல்லுவதம்மா ஜெனி அவள் செய்த டாஸ்க்க்குகளை
அப்டினு பிரபு சார் பாட்ல சொல்லவா
இல்ல இங்கிலிஷ் ல ryming ah oru timing சொல்லவா
you came into the frame, when i decided to leave the game, i planned to make you fame, do not try to blame, will fall in the flame,
இன்னும் இப்டி சொல்லினே போலாம் ஆன கருமம் புடிச்ச manager call பண்ணி உசுர வாங்குறான்
என்ன பாட்டு பாட சொன்ன உங்க நல்ல உள்ளத்தை நா ஆச்சர்யமா பாக்குறேன் இருந்தாலும் உங்களுக்கு நா பாடி அனுப்பறேன்.
என்னுடைய forum experience nu கேட்ட என்ன சொல்ல நா உருப்படாம போன முண்டம் வீனா போன தண்டம் 5 வருசமா குப்பைக் கொட்டுறேன். இன்னும் எத்தனை வருஷம் கொட்ட போறானோ
So, wish you a marry Christmas to you and your family, have attached some virtual gifts for you.... Jus click and get it
Apro game ku game ah organize pannuna namma kadamakara host ku ellam nandri bhaaaa
Vartaaaaaaa