huge respect for Sir A.R. he did so many things for Indian music and helped to get recognition in other nations
huge respect for Sir A.R. he did so many things for Indian music and helped to get recognition in other nations
Woww song da..just love this song..தொட்டு தொட்டு பொட்டு வச்ச
சுட்டு விரல் காயலியே
மறிக்கொழுந்து வெச்ச கையில்
வாசம் இன்னும் போகலையே...
அந்தக் கழுத்து தேமலையும்,
காதோர மச்சத்தையும்பாப்பதெப்போ!!!
அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
கொமரி இளஞ் சிரிப்பும்கேட்பதெப்போ!!!
WowiePattu intha song ketia..?
வந்து சேந்துக்கோ
உண்மை அன்பில் யாவும் உண்டுவந்து சேந்துக்கோ...
Wowww