• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Arrange marriage நல்லதா love marriage நல்லதா .. ? உங்களது உள்ளக்குமுறல்கள் வரவேற்கப்படும்..

புரிந்து கொண்டு வாழ்ந்தால்
காலம் நமக்கு அடிமை...❤️(love)
புரிந்து கொல்ல முயற்சித்தால்
நாம அவளுக்கு அடிமை ( arrange)
ஆனா ரெண்டுக்கும் இடைல மாட்டிகிட்டு தவிக்கிறான் பாரு புரியாம அவன் நிலைமை தான் பாவம்
 
Appo love come arrange marriage yenna solarathu , ithu list la illaiyae:idea:
தினம் தினம் தீபாவளி தான் அடி உதை பாசம் வேஷம் எல்லாம் ஒரே இடத்தில
 
Top