• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

A Little Love, Lot of Lust ❤️

கண்களில் கருமையிட்டு மோகம் மந்திரம் செய்து
உதட்டில் சாயம் பூசி மூடு மந்திரம் செய்து!
மெத்தையில் உன் கட்டுப்பாட்டில் அடக்கிவிட்டாயடி

#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
Ooo ok ok
 
❤️

காதல் கலந்த காமமும் அறியவில்லை..
காமம் கலந்த காதலும் புரியவில்லை..
காதலும் காமமும் கலந்து காலமெல்லாம் களித்திருக்க..
அவள் கன்னக் குழியில் உன் கன்னம் பதிக்க..
கன்னி இவள் காத்திருக்கின்றாள்
காதலன் வரும் வழி பார்த்து
நிற்கின்றாள் !!

❤️

Chennaimemes.jpg

நீ வாசலில் புள்ளி வைத்து கோலமிடும் அழகை ரசித்த நான்..
உன் வயிற்று புள்ளியை சுற்றி நான் கோலம் இடுகிறேன் நீ ரசிப்பதற்காக.

#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
Sorry bro except for title love & lust I didnt understand single word of your language but I am smart enough to read language of pictures & vedios. :cool:

1690068092793.png

1690068260702.png

1690068362115.png

LUST VS LOVE – BOTH CAN COEXIST​

1690068131925.png
 
❤️

காதல் கலந்த காமமும் அறியவில்லை..
காமம் கலந்த காதலும் புரியவில்லை..
காதலும் காமமும் கலந்து காலமெல்லாம் களித்திருக்க..
அவள் கன்னக் குழியில் உன் கன்னம் பதிக்க..
கன்னி இவள் காத்திருக்கின்றாள்
காதலன் வரும் வழி பார்த்து
நிற்கின்றாள் !!

❤️

View attachment 146936

Paaaaahhhh... . Sooooo nice
 
நீ வாசலில் புள்ளி வைத்து கோலமிடும் அழகை ரசித்த நான்..
உன் வயிற்று புள்ளியை சுற்றி நான் கோலம் இடுகிறேன் நீ ரசிப்பதற்காக.

#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
#கொஞ்சம் காதல், நிறைய காமம்..... இத big size font la போடுங்க bro..... :giggle:
 
நீ வாசலில் புள்ளி வைத்து கோலமிடும் அழகை ரசித்த நான்..
உன் வயிற்று புள்ளியை சுற்றி நான் கோலம் இடுகிறேன் நீ ரசிப்பதற்காக.

#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
உன்னை சமைத்த இறைவன்
ருசி பார்க்க ஒற்றை விரலால்
தொட்ட இடம்
உன் தொப்புள் குழியோ...?

1692478536067.jpeg
 
கண்ணுக்கு
மை அழகுதான்...

கண் மைக்கு
அழகுகிடைத்ததே

அவள் கண்ணில் வந்ததால்தான்...
20230704_220400_0000-removebg-preview (1).png
கண்களில் கருமையிட்டு மோகம் மந்திரம் செய்து
உதட்டில் சாயம் பூசி மூடு மந்திரம் செய்து!
மெத்தையில் உன் கட்டுப்பாட்டில் அடக்கிவிட்டாயடி

#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
 
நீ வாசலில் புள்ளி வைத்து கோலமிடும் அழகை ரசித்த நான் ..
உன் வயிற்று புள்ளியை சுற்றி நான் கோலம் இடுகிறேன் நீ ரசிப்பதற்காக.

#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
Wow what a lines :inlove::clapping:
 
நிர்வாணம் தேவையில்லை கிளர்ச்சியடைய பின்னிருந்து அணைத்து தரும் முத்தம் போதும்
20231123_220708.jpg
 
இசையே மடி சாய்ந்து கொள்
என் விரல்களால் மீட்டிடுவேன்
உன் இசையை தூண்டிடுவேன்
IMG_20231124_014731.jpg

இப்பசி வினோதமானது நேரமும் இல்லை இடமும் இல்லை பசியாற்ற .....
பசியாற்ற மீண்டும் மீண்டும் கேட்கும் வினோத பசி
 
நீ வாசலில் புள்ளி வைத்து கோலமிடும் அழகை ரசித்த நான்..
உன் வயிற்று புள்ளியை சுற்றி நான் கோலம் இடுகிறேன் நீ ரசிப்பதற்காக.

#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
:hearteyes:
 
நீ வாசலில் புள்ளி வைத்து கோலமிடும் அழகை ரசித்த நான்..
உன் வயிற்று புள்ளியை சுற்றி நான் கோலம் இடுகிறேன் நீ ரசிப்பதற்காக.

#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
Wow
 
காமம் ஒரு முடிவில்லா கோலம் போன்றது
எந்த புள்ளியில் நீ முடிக்க நினைத்தாலும்
அங்கிருந்து ஒரு புது கோலம் போட ஆரம்பிப்பேன்

Top