• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

A Little Love, Lot of Lust ❤️

Mathii

✨ ChaMAthu PaiYaN of ZoZo ✨
Senior's
Chat Pro User
நீ வாசலில் புள்ளி வைத்து கோலமிடும் அழகை ரசித்த நான்..
உன் வயிற்று புள்ளியை சுற்றி நான் கோலம் இடுகிறேன் நீ ரசிப்பதற்காக.

❤️
016676507257b81c973ed361ec772a46.gif


#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
 
Last edited:
கண்களில் கருமையிட்டு மோகம் மந்திரம் செய்து
உதட்டில் சாயம் பூசி மூடு மந்திரம் செய்து!
மெத்தையில் உன் கட்டுப்பாட்டில் அடக்கிவிட்டாயடி

❤️
giphy (1).gif

#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
 
Last edited:
போதும் என்று சொல்லி சொல்லி
நடித்தாள் என்னை போக சொல்லி
கொண்டே அணைத்து பிடித்தாள்..




(purinjavan pistha parupu, mundhiri ellam) :giggle:
 
அந்த தீண்டாத கொடி முல்லையை
நான் தின்னாத இடமில்லை
தாண்டாத எல்லை தாண்டி
பண்ணாத செயல் இல்லை
தேகத்தின் இடமெல்லாம்
இதழ் படா இடமில்லை..
 
@Mathi_z

Machi Un Kavithai Unakey :tso:

இரட்டை
நிலாக்கள்


ஆடை
மேகங்களில் இருந்து
விடுதலை பெற்று

பால் நிலவாய்
ஒளிர்வதை காண

ஆயிரம் ஆயிரம்
ரசனை கண்களும்
போதவில்லையடி

அழகியே....
 
வேகவைத்து சுவைப்பதை
விட ...

வேரக்கவைத்து சுவைப்பதில்
தானடி சுவை அதிகம்

அது சைவ முத்தமென்றாலும்
அசைவ முத்தமென்றாலும் :tso:
 
மலர்களின் அடிக்கும் வாசத்தை விட
உன் மார்பில் அடிக்கும் வாசம் என்னை சொக்க வைக்கிறது ... :tso:
 
கடலில் நனைந்து -நீ
எழுந்து வந்ததும்
பொங்கி வழிகிறது..அலை
உன் கழுத்தின் கீழே!

உன் வெட்கம் களைந்து
விஷயம் அறிந்து கொள்வதட்குள்
போதும் போதும் என்றாகிவிடுகிறது..!

இன்று வீட்டில்
நீ துப்பட்டா கழற்றி
வீசிய இடத்தில்
அருகிலேயே ஓரமாய்
விழுந்து கிடக்கும்
பகலெல்லாம் பரவிக் கிடந்த
என் விரல் ஸ்பரிசம்..!

தெறிக்க தெறிக்க
முத்தமிட்டேன்..
நீ நாணிக் கோணியதை
ரசித்தபடியே..!


மேலும்
உன் உள்ளங்கை கதகதப்பில்,
அக்குள் வாசனையில்,
மார்புச் சூட்டில்,
பாதங்களின் மென்மையில்..
கலாபம் செய்ய
வரம் கொடு!!

சேலை கட்டிய படி
நீ நடந்து வருகையில்..
உன் பின்னல் முடிவில்
கட்டிதொங்கும் குஞ்சம்

ஆகி விடத்துடிக்கும்
"பின்"நவீனத்துவவாதி நான்!

சகியே... ஆணையிடு!
உன் நூலாடை மெல்ல அவிழ்த்து..
என்னை அணியத்துடிக்கிறேன்..!!!

இதழ் திறந்து
முத்தமிடத் துடிக்கையில்
என் விரல் கோர்த்து..
களித்திடும் நீயா
ஒன்றும் தெரியாதவள்!

என் இனியவளே..
நீ மோகம் கொள்ள
எனக்கு உன்
சுட்டுவிரல் போதும்..
நான் அப்போதுமட்டும்
குழந்தை..!

அன்றொரு நாள்..
மழைகாலம்..
பூங்காவில்
ஆலமரக் குடையில்
உன்னருகில் நான்!
காதலி நீ கவிதை கேட்டாய்..
"மேடு பள்ளம்
வளைவு நெளிவு
ஏற்றம் இறக்கம்..
இவை கொண்ட பாதை நீ..!
உன்னில் மழைவெள்ளமாய்
என்னை பொழியவிடு..!"யென்று

முடிப்பதற்குள்..

"ச்சீய்...."யென்று
சிலிர்த்தாய்..

உன் எச்சில் தூறல்
எனை நனைத்து
என் செல்களில்
எல்லாம் அடை-மழை!
sexy-lips-52545.jpg
 
குளிருக்கும் வெப்பத்துக்கும் இடையே ஒரு சுகம் உண்டு...
அச்சுகம் உன் கால் இடையில் கண்டு....
என் மனதில் ஆசை கொண்டு...

நாவினால் அதை தூண்டு....
❤️

couple-hand.gif


#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
 
உதடுகள் நான்கும் சேர,உருவாகும் ஈர முத்தம்...
விரல்கள் மொத்தமாய்,விளையாடும் மவுன சத்தம்...
தேகங்கள் கட்டிக்கொண்டு,தொடர்கின்ற கட்டில் யுத்தம்...
எல்லா காதல்களின்இதய கதவுகளுக்கு பின்னாலும்,
மறைந்திருந்து கொண்டு கண் சிமிட்டி எட்டிப் பார்க்கிறது..
காமம்...!

காரணம்...
காமம் இல்லாமல்
காதல் இல்லை...
காமம் இல்லையென்றால் -
அது
காதலே இல்லை...


hug-icegif-9.gif
#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
 
நான் விரல் கொண்டு ஆரம்பம் செய்யும் போது வெட்கத்தில் வெடுக்கென்று
என்னை தள்ளிவிட்டு ஓடினாய்..ஓடிய உன்னை பட்டென்று கைபிடித்து..சட்டென்று கட்டியணைத்தேன்..வாயடைத்து போய் நின்றாய்!அடைத்த வாயினினை
மெல்ல திறந்தேன் என் இதழ் கொண்டு!

images (2) (17).jpeg


#கொஞ்சம் காதல், நிறைய காமம்......
 
நான் விரல் கொண்டு ஆரம்பம் செய்யும் போது வெட்கத்தில் வெடுக்கென்று
என்னை தள்ளிவிட்டு ஓடினாய்..ஓடிய உன்னை பட்டென்றுகைபிடித்து..சட்டென்று கட்டியணைத்தேன்..வாயடைத்து போய் நின்றாய்!அடைத்த வாயினினை
மெல்ல திறந்தேன் என் இதழ் கொண்டு!




#கொஞ்சம் காதல், நிறைய காமம்......
:Dull:
 
நீ வாசலில் புள்ளி வைத்து கோலமிடும் அழகை ரசித்த நான்..
உன் வயிற்று புள்ளியை சுற்றி நான் கோலம் இடுகிறேன் நீ ரசிப்பதற்காக.

#கொஞ்சம் காதல், நிறைய காமம்.....
Gif ikk appuram onnumee puriya illayeee :Drunk:
 
❤️

காமம் மட்டுமே காதல் அன்று காமம் கடந்த காதலும் உண்டு காதல் இல்லா காமமும் உண்டு காமம் கடந்து காலம் கடந்து வாழுமே உண்மையான
காதல் என்றுமே !!


❤️
 

Oru Maandhuoppu dhaan
Siru maarapu potu
Aal aagi naal aagi aenga!
Oru maamangama
Chinna maamavai thedi

Mel moochu keezh moochu vaanga
 
Top