AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆நீ அவளின் நம்பிக்கை༆•❤꧂
எனக்கு உங்கிட்ட பேச பிடிச்சிருக்கு, உங்கிட்ட பேசுனா மனசுக்கு நிறைவா இருக்கு, உன்கூட ஃலைப்லாங் ட்ராவல் பண்ணனும்னு தோணுது.
இப்படியெல்லாம் தோணுவதாக ஒருத்தி கூறும்போது
நீ என்னை காதலிக்கிறாயா?
இன்னைக்கு எனக்கு பீரியட்ஸ் பெயின் ரொம்ப வலிக்குது முடியலடா , எனக்கு ஆறு நாள் ப்ளீடிங் ஆகும், நான் இந்த நாப்கின் தான், இந்த சைஸ் தான் யூஸ் பண்ணுவேன்.
தன்னை காதலிப்பதால் தானே இவ்வளவு சொல்கிறாளோ ?
பல் துலக்குவதில் இருந்து,
படுக்கையறை அந்தரங்க விஷயங்கள் முதல் மொத்தமும்
சாதாரணமாக ஒருத்தி சொன்னால்
காதலக்கிறாளோ?
எனக்கு ஒருத்தன் மெசேஜ் பண்ணி டார்ச்சர் பண்றான்டா,
அவன்கிட்ட சொல்லி வைக்கிறயா ப்ளீஸ் ?
காதலிக்கிறாளோ?
சேட்டிங்லாம் லவ்வர்ஸ் பேசிக்கிற மாதிரி பேசும் ஒருத்தி
காதலிக்கிறாளோ?
எல்லா விஷயங்களையும் ஒருத்தி சொல்கிறாள். நம்மை காணாவிடில்
இப்படி தேடுகிறாள்.
நம் மேல் காதல் இல்லாமலா இருக்கும்?
அவள் நம்மை கண்டிப்பாக காதலிக்கிறாள்.
எதற்கெடுத்தாலும் காதல்,
ஒருத்தி நெருங்கினாலே
அது காதலாகவோ, காமமாகவோ
தான் இருக்க வேண்டுமென்று இல்லை, அவளின் அதிகப்படியான
நம்பிக்கையாக இருக்கலாம் நீ
"அந்த நம்பிக்கை காதலுக்கெல்லாம்
பெரிய விஷயம்"
நட்பு, காதல், காமம் இப்படி நீ என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள். ஆனால் அவளைப் பொறுத்தவரை நீ அவளின் ஒரு நம்பிக்கை
பொம்மையை வைத்து விளையாடும்
குழந்தைகளை கவனித்திருக்கிறீர்களா? அந்த பொம்மை தான் அந்த குழந்தையின் நம்பிக்கை, அந்த பொம்மையுடன்
மனதார பேசும், யாருக்கும் கொடுக்காது. அது அந்த குழந்தையின் சந்தோஷம், நிம்மதி எல்லாம் அந்த பொம்மைக்காக அழும், கட்டியணைத்துக் கொள்ளும்.
அந்த பொம்மையிடம் போல் தன் உணர்வுகளை எந்த சலனமுமின்றி வெளிப்படுத்திக் கொள்ள எல்லோருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை தேவைப்படுகிறது.

அந்த பொம்மையிடம் போல் தன்
உணர்வுகளை எந்த சலனமுமின்றி வெளிப்படுத்திக் கொள்ள எல்லோருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை தேவைப்படுகிறது.