• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❤️ வெட்கம் ❤️

எத்தனை பேரை கடந்தாலும்
உன் ஒற்றை பார்வைக்காக
ஏங்குதடி

❤️
என் ஐம்புலன்களும்
பிரியசகி!!
 
மை பூசும் விழியால்
ஓர் பார்வை பார்த்தாள் !!

வெட்க மழையிலே
நான் வெட்கக்

☂️
☔☂️ குடை ☂️☔
☂️

பிடித்திட்டேன்்!!

☔
☂️
☔
☂️
 
Last edited:
❤️ வெட்கம் ❤️

❤️

இரத்தம் சிந்தாமல்
சிவக்கின்றேன்??
வெட்கம்!!

❤️

View attachment 126732

❤️

நீ குளிக்கையில்
நானும் கொஞ்சம்
நனைவேன் - வெட்கம் !!

❤️

View attachment 126733

❤️

வெளிச்சத்தை அவிழ்த்து
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

நிலா - மேகம்

❤️

View attachment 126734

❤️

நாணம் அறியா
நானும் நாணுகிறேன்
நீ முத்தம் சிந்துகையில் !!


❤️

View attachment 126735

❤️

உன்‌ பூமுகம் கண்டதும்
இமை மூடி
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

என் கண்கள் !!

❤️

View attachment 126740

❤️

ஆடை அவிழ்ந்ததும்
வெட்கம் உடுத்திக்
கொண்டாள் !!


வெட்கம் தேவை தான் சில களைகளை எடுப்பதற்கு...
 
மை பூசும் விழியால்
ஓர் பார்வை பார்த்தாள் !!

வெட்க மழையிலே
நான் வெட்கக்

☂️
☔☂️ குடை ☂️☔
☂️

பிடித்திட்டேன்்!!

☔
☂️
☔
☂️
உன் பார்வையில் வெட்கம் மட்டுமல்ல என் உணர்ச்சிகள் அணைத்தும் சரிந்ததடி....
 
உன் பார்வையில் வெட்கம் மட்டுமல்ல என் உணர்ச்சிகள் அணைத்தும் சரிந்ததடி....
உணர்ச்சிகள் சரிய சரிய
உன் மேல் கொண்ட
காதல்
கூடுதடி

❤️
என் செல்ல கண்மணி
என் மேல் நீ
மையல் கொள்ளடி
 

உன்னை கடக்கையில்
ஓராயிரம் முறை துடிக்கும்
என் இதயத்திடம்
எப்படி சொல்வேன்


❤️❤️
❤️

நீ என்னை
ஓரக் கண்ணால்
பார்த்து சிந்தும்
ஒற்றை சிரிப்பினில்
நான் வெட்கித் தலை
சாய்கிறேன் என்று
 
வெட்கம்

❤️

உன் வெட்க
சிரிப்பினில்
மலர்ந்தனவோ !!
மல்லிகை பூக்கள் !!

❤️
உன் பற்கள் !!
 
❤️ வெட்கம் ❤️

❤️

இரத்தம் சிந்தாமல்
சிவக்கின்றேன்??
வெட்கம்!!

❤️

View attachment 126732

❤️

நீ குளிக்கையில்
நானும் கொஞ்சம்
நனைவேன் - வெட்கம் !!

❤️

View attachment 126733

❤️

வெளிச்சத்தை அவிழ்த்து
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

நிலா - மேகம்

❤️

View attachment 126734

❤️

நாணம் அறியா
நானும் நாணுகிறேன்
நீ முத்தம் சிந்துகையில் !!


❤️

View attachment 126735

❤️

உன்‌ பூமுகம் கண்டதும்
இமை மூடி
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

என் கண்கள் !!

❤️

View attachment 126740

❤️

ஆடை அவிழ்ந்ததும்
வெட்கம் உடுத்திக்
கொண்டாள் !!


உன் நாணத்தில் நானும் நாணுகிரேன்
 
❤️ வெட்கம் ❤️

❤️

இரத்தம் சிந்தாமல்
சிவக்கின்றேன்??
வெட்கம்!!

❤️

View attachment 126732

❤️

நீ குளிக்கையில்
நானும் கொஞ்சம்
நனைவேன் - வெட்கம் !!

❤️

View attachment 126733

❤️

வெளிச்சத்தை அவிழ்த்து
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

நிலா - மேகம்

❤️

View attachment 126734

❤️

நாணம் அறியா
நானும் நாணுகிறேன்
நீ முத்தம் சிந்துகையில் !!


❤️

View attachment 126735

❤️

உன்‌ பூமுகம் கண்டதும்
இமை மூடி
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

என் கண்கள் !!

❤️

View attachment 126740

❤️

ஆடை அவிழ்ந்ததும்
வெட்கம் உடுத்திக்
கொண்டாள் !!


Cute
 
❤️ வெட்கம் ❤️

❤️

இரத்தம் சிந்தாமல்
சிவக்கின்றேன்??
வெட்கம்!!

❤️

View attachment 126732

❤️

நீ குளிக்கையில்
நானும் கொஞ்சம்
நனைவேன் - வெட்கம் !!

❤️

View attachment 126733

❤️

வெளிச்சத்தை அவிழ்த்து
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

நிலா - மேகம்

❤️

View attachment 126734

❤️

நாணம் அறியா
நானும் நாணுகிறேன்
நீ முத்தம் சிந்துகையில் !!


❤️

View attachment 126735

❤️

உன்‌ பூமுகம் கண்டதும்
இமை மூடி
வெட்கப் போர்வை
போர்த்திக் கொண்டது

என் கண்கள் !!

❤️

View attachment 126740

❤️

ஆடை அவிழ்ந்ததும்
வெட்கம் உடுத்திக்
கொண்டாள் !!




❤️ வெட்கம் ❤️

❤️

சாரல் மழை அடிக்கையிலே
உன் மேனி எங்கும் நனையுதடி...
மோகம் தனலாய் எரிகையிலே
என் தேகம் எங்கும் குளிருதடி...
இருதேகம் ஒன்றாய் சேர்கையிலே

வெட்கம்
விலகி நாணுதடி..
.

❣️

பெண்ணே!!

:heart1:


 
Last edited:
Edhai kettalum vetkathai tharugiraal,
Vetkathai ketaal edhai tharuvaiyadi !

Fun fact:
Ne oru oru murai vetka padumbodhu elaam janathogaiyil ondru koooduthu.
 

❤️

♡⁠♡ வெட்கம் ♡⁠♡

❤️

என் ஆடையை விலக்கத் துடிக்கும் என்னவன் !
என் ஆடையை இறுகிப் பற்றும் என் நாணம் !

எதை விலக்க எதைப் பற்றத்
தணலாய் பற்றும் என்னவனின் கரங்களையா !
அல்லது
என் வெட்கப் போர்வையை யா !..


என் நிலை கண்டு வெட்கி நாணுகிறது, என் கார்கூந்தல் மல்லிகைப்பூ !

இடை சேர்த்து அணைத்ததிலே இமைப்பொழுதில் விலகியது என் வெட்கம் !..

நிலவுத் தோழியே !!
நீ என் வெட்கப் போர்வை போர்த்திக் கொண்டாயோ !!

மேகங்கள் நடுவில் ??

❤️

 

❤️

♡⁠♡ வெட்கம் ♡⁠♡

❤️

என் ஆடையை விலக்கத் துடிக்கும் என்னவன் !
என் ஆடையை இறுகிப் பற்றும் என் நாணம் !

எதை விலக்க எதைப் பற்றத்
தணலாய் பற்றும் என்னவனின் கரங்களையா !
அல்லது
என் வெட்கப் போர்வையை யா !..


என் நிலை கண்டு வெட்கி நாணுகிறது, என் கார்கூந்தல் மல்லிகைப்பூ !

இடை சேர்த்து அணைத்ததிலே இமைப்பொழுதில் விலகியது என் வெட்கம் !..

நிலவுத் தோழியே !!
நீ என் வெட்கப் போர்வை போர்த்திக் கொண்டாயோ !!

மேகங்கள் நடுவில் ??

❤️

NICE....
 


❤️

♡⁠♡ வெட்கம் ♡⁠♡

❤️

காதலெனும்‌ கடலினிலே நீந்துகின்றாள் நீல மயிலாய்..

உன் கரம் பற்றி

கரை சேர்வது போல்..
நித்திரையில் சொப்பனம்
கண்டாள் !!

❤️

உன் முத்தச் சிறை போதுமே..

அவள் மொத்த நாணம்
அகலவே !!


❤️

 
Top