• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❤️ என் சுவாச காற்றே ❤️ En Swaasa Kaatrae - Dedicate a Kavithai to Your special Person

Ivlo alaga police eruntha ena complaint Venumnalum En melaya kudunga bha

Complaint edukirathu ennamo ivanga thaa but treatment pana vera oru aal irukaanga , Special Dept la irunthu varuvaan... :giggle:

simbu-osthi.gif


@anbuu30
Kadavul paadhi mirugam paadhi
Kalanthu seidha kalavai naan !!
Velliyae mirugam ullae kadavul
Vilanga mudiyaa kavithai naan !!

@Honey bunch
images (28).jpeg
 
என் சுவாச காற்றே
❤️ ❤️
❤️
En Swaasa Kaatrae

❤️

என் திருடா !!


நித்தமும் என் கனவினிலே !
சுடும் உன் சுவாசம் என் செவியருகே!

திடும் என்று விழித்திட்டேன்‌ !
உன் தடம் காண விழைந்திட்டேன் !

முத்தம் சிந்திய உன் செவ்விதழ்கள் !
சிக்கிக் கொண்டதடா !
என் தெத்து பற்களிடையே !
என் திருடா !

வசந்த காலத்தில் உன் கை கோர்த்து நடக்க !
கார் காலத்திலே உன் தோள் சாய்ந்து அணைக்க !

நீ‌ வேண்டுமடா ! என் திருடா !

வந்தடைந்து விடு என்னை !!

முழுவதாய் தந்து விடு உன்னை !!

எங்கிருக்கின்றாயடா !
என் காதலனே !!

என் கண்ணாளனே !!

( என் செல்லத் திருடா )
❤️


❤️

Enn Thirudaa !!

Niththamum en kanavinilae !
Sudum un suvasam en sevi arugae !

Dhidum yendru vizhithitten !
Un thadam kaana vizhainthiten !

Muththam sindhiya un sevv idhazhgal !!
Sikkik kondathada yen theththu parkall idaiyae !
En thiruda !

Vasantha kaalathil un Kai korthu
nadakka !
Kaar kaalathil un thol saiinthu anaikka !

Nee vendumada! En thiruda !
Vandhu adainthu vidu ennai !

Muyuvathai thanthu vidu unnai !!

Engirukindraiada !!
en kadhalanae !!
En kannalanae !!

En Chella thiruda !!
❤️


❤️

En kanavinilae nee !!
Un ninaivinilae Naan !!

❤️

:bandid: Apdi yaru Illa,
images (27).jpeg
 
❤️

முப்பாலும் துறந்த முனிவர்கள் யாவரும்
முக்தி பெற முயன்றது
முப்பாலும் அடங்கிய முழுமதியே
உன் முகம் காண !!


❤️

liz-y-ahmet-scribble-_137_dj38sq.jpg

❤️

a25a1d8f74a421c047c8d1256031eb00.jpg
 
என் சுவாச காற்றே
❤️ ❤️
❤️
En Swaasa Kaatrae

❤️

என் திருடா !!


நித்தமும் என் கனவினிலே !
சுடும் உன் சுவாசம் என் செவியருகே!

திடும் என்று விழித்திட்டேன்‌ !
உன் தடம் காண விழைந்திட்டேன் !

முத்தம் சிந்திய உன் செவ்விதழ்கள் !
சிக்கிக் கொண்டதடா !
என் தெத்து பற்களிடையே !
என் திருடா !

வசந்த காலத்தில் உன் கை கோர்த்து நடக்க !
கார் காலத்திலே உன் தோள் சாய்ந்து அணைக்க !

நீ‌ வேண்டுமடா ! என் திருடா !

வந்தடைந்து விடு என்னை !!

முழுவதாய் தந்து விடு உன்னை !!

எங்கிருக்கின்றாயடா !
என் காதலனே !!

என் கண்ணாளனே !!

( என் செல்லத் திருடா )
❤️


❤️

Enn Thirudaa !!

Niththamum en kanavinilae !
Sudum un suvasam en sevi arugae !

Dhidum yendru vizhithitten !
Un thadam kaana vizhainthiten !

Muththam sindhiya un sevv idhazhgal !!
Sikkik kondathada yen theththu parkall idaiyae !
En thiruda !

Vasantha kaalathil un Kai korthu
nadakka !
Kaar kaalathil un thol saiinthu anaikka !

Nee vendumada! En thiruda !
Vandhu adainthu vidu ennai !

Muyuvathai thanthu vidu unnai !!

Engirukindraiada !!
en kadhalanae !!
En kannalanae !!

En Chella thiruda !!
❤️


❤️

En kanavinilae nee !!
Un ninaivinilae Naan !!

❤️

Propose panrathu na ippadi public liya pannuva machi :rofl1: :heart1: @Honey bunch
 
❤️

முப்பாலும் துறந்த முனிவர்கள் யாவரும்
முக்தி பெற முயன்றது
முப்பாலும் அடங்கிய முழுமதியே
உன் முகம் காண !!


❤️

View attachment 146632

❤️

View attachment 146631
நமக்குக்காக மூன்றாவது பால் எழுதிய வள்ளுவனும் தோற்றுபோவான் நம்மை பார்த்து :heart1:
 
மனதில் காதல் ஆசைகளை அடக்கி வைத்துக் கொண்டு சொல்ல மறுக்கிறேன்...

நான் அவள் பெயரை என்
உதடுகளால் உச்சரிக்கும்போது எனக்கும் தெரியாமல் என் மனம் சொல்கிறது...

அவளிடம் என் காதலை...

நான் இப்போது வாங்கும் மூச்சை அவள் சுவாசத்தில் சேர்த்து விடு காற்றே...
என் சுவாசக் காற்றாக...
 

என் சுவாச காற்றே

❤️ ❤️
❤️


En Swaasa Kaatrae

❤️

என் திருடா !!

❣️

நித்தமும் என் கனவினிலே !
சுடும் உன் சுவாசம் என் செவியருகே!

திடும் என்று விழித்திட்டேன்‌ !
உன் தடம் காண விழைந்திட்டேன் !

முத்தம் சிந்திய உன் செவ்விதழ்கள் !
சிக்கிக் கொண்டதடா !
என் தெத்து பற்களிடையே !
என் திருடா !

வசந்த காலத்தில் உன் கை
கோர்த்து நடக்க !
கார் காலத்திலே உன் தோள் சாய்ந்து அணைக்க !

நீ‌ வேண்டுமடா ! என் திருடா !

வந்தடைந்து விடு என்னை !!

முழுவதாய் தந்து விடு உன்னை !!
எங்கிருக்கின்றாயடா !
என் காதலனே !!

என் கண்ணாளனே !!


( என் செல்லத் திருடா )

❤️



❤️

Enn Thirudaa !!

Niththamum en kanavinilae !
Sudum un suvasam en sevi arugae !

Dhidum yendru vizhithittaen !
Un thadam kaana vizhainthitaen !

Muththam sindhiya un sevv idhazhgal !!
Sikkik kondathada yen theththu parkall idaiyae !
En thiruda !

Vasantha kaalathil un Kai korthu
nadakka !
Kaar kaalathil un thol saiinthu anaikka !

Nee vendumada! En thiruda !
Vandhu adainthu vidu ennai !

Muyuvathai thanthu vidu unnai !!


Engirukindraiada !!
en kadhalanae !!
En kannalanae !!


En Chella thiruda !!

❤️


❤️

En kanavinilae nee !!
Un ninaivinilae Naan !!


❤️



❤️

என்னவன்
என்னுள் பாதி அவன் !!
✨✨✨
மன்னவன்
மாயங்கள் பல புரிவான் அவன் !!
✨✨✨

மாயக்கண்ணன் அவன்
மந்திர ஜாலங்கள் தெரிந்தவன் அவன் !!
✨✨✨
மன்மதன் அவன்

மனதை திருடிக் கொண்டான் அவன்..
✨✨✨
துணிச்சல் மிகுந்தவன்

துணையென வந்தான் அவன்..
✨✨✨
ஆம் என்னவன்

அவனே என் மன்னவன் !!
✨✨✨
என் மனதை வென்ற மாமன்னன் அவன் !!

❤️

 
❤️

என்னவன்
என்னுள் பாதி அவன் !!
✨✨✨
மன்னவன்
மாயங்கள் பல புரிவான் அவன் !!
✨✨✨

மாயக்கண்ணன் அவன்
மந்திர ஜாலங்கள் தெரிந்தவன் அவன் !!
✨✨✨
மன்மதன் அவன்

மனதை திருடிக் கொண்டான் அவன்..
✨✨✨
துணிச்சல் மிகுந்தவன்

துணையென வந்தான் அவன்..
✨✨✨
ஆம் என்னவன்

அவனே என் மன்னவன் !!
✨✨✨
என் மனதை வென்ற மாமன்னன் அவன் !!

❤️

English translation pls un kadalan unnoda kadalan :heart1::hearteyes::headphones:
 
I will jus try using translator.. somehow You can understand the glimpse....

❤️

What a man
He is half of me!!
✨✨✨
Mannavan
He knows many secrets!!
✨✨✨
He is Mayakannan
He knows magic tricks!!
✨✨✨
Cupid is him
He stole my heart..
✨✨✨
He is brave
He came as a companion..
✨✨✨
Yes, he is
He is my king!!
✨✨✨
He is the Great King who won my heart...
 
I will jus try using translator.. somehow You can understand the glimpse....

❤️

What a man
He is half of me!!
✨✨✨
Mannavan
He knows many secrets!!
✨✨✨
He is Mayakannan
He knows magic tricks!!
✨✨✨
Cupid is him
He stole my heart..
✨✨✨
He is brave
He came as a companion..
✨✨✨
Yes, he is
He is my king!!
✨✨✨
He is the Great King who won my heart..​

Hmm nice poetry and you mix shiva and krishna in this I guess half of me is Lord Shiva and he is half of Parvathi and my Kannan this word used by Radha about lord Krishna​

:highfive::highfive::highfive:
 

என் சுவாச காற்றே

❤️ ❤️
❤️


En Swaasa Kaatrae

❤️

என் திருடா !!

❣️

நித்தமும் என் கனவினிலே !
சுடும் உன் சுவாசம் என் செவியருகே!

திடும் என்று விழித்திட்டேன்‌ !
உன் தடம் காண விழைந்திட்டேன் !

முத்தம் சிந்திய உன் செவ்விதழ்கள் !
சிக்கிக் கொண்டதடா !
என் தெத்து பற்களிடையே !
என் திருடா !

வசந்த காலத்தில் உன் கை
கோர்த்து நடக்க !
கார் காலத்திலே உன் தோள் சாய்ந்து அணைக்க !

நீ‌ வேண்டுமடா ! என் திருடா !

வந்தடைந்து விடு என்னை !!

முழுவதாய் தந்து விடு உன்னை !!
எங்கிருக்கின்றாயடா !
என் காதலனே !!

என் கண்ணாளனே !!


( என் செல்லத் திருடா )

❤️



❤️

Enn Thirudaa !!

Niththamum en kanavinilae !
Sudum un suvasam en sevi arugae !

Dhidum yendru vizhithittaen !
Un thadam kaana vizhainthitaen !

Muththam sindhiya un sevv idhazhgal !!
Sikkik kondathada yen theththu parkall idaiyae !
En thiruda !

Vasantha kaalathil un Kai korthu
nadakka !
Kaar kaalathil un thol saiinthu anaikka !

Nee vendumada! En thiruda !
Vandhu adainthu vidu ennai !

Muyuvathai thanthu vidu unnai !!


Engirukindraiada !!
en kadhalanae !!
En kannalanae !!


En Chella thiruda !!

❤️


❤️

En kanavinilae nee !!
Un ninaivinilae Naan !!


❤️


Nice
 

என் சுவாச காற்றே

❤️ ❤️
❤️


En Swaasa Kaatrae

❤️

என் திருடா !!

❣️

நித்தமும் என் கனவினிலே !
சுடும் உன் சுவாசம் என் செவியருகே!

திடும் என்று விழித்திட்டேன்‌ !
உன் தடம் காண விழைந்திட்டேன் !

முத்தம் சிந்திய உன் செவ்விதழ்கள் !
சிக்கிக் கொண்டதடா !
என் தெத்து பற்களிடையே !
என் திருடா !

வசந்த காலத்தில் உன் கை
கோர்த்து நடக்க !
கார் காலத்திலே உன் தோள் சாய்ந்து அணைக்க !

நீ‌ வேண்டுமடா ! என் திருடா !

வந்தடைந்து விடு என்னை !!

முழுவதாய் தந்து விடு உன்னை !!
எங்கிருக்கின்றாயடா !
என் காதலனே !!

என் கண்ணாளனே !!


( என் செல்லத் திருடா )

❤️



❤️

Enn Thirudaa !!

Niththamum en kanavinilae !
Sudum un suvasam en sevi arugae !

Dhidum yendru vizhithittaen !
Un thadam kaana vizhainthitaen !

Muththam sindhiya un sevv idhazhgal !!
Sikkik kondathada yen theththu parkall idaiyae !
En thiruda !

Vasantha kaalathil un Kai korthu
nadakka !
Kaar kaalathil un thol saiinthu anaikka !

Nee vendumada! En thiruda !
Vandhu adainthu vidu ennai !

Muyuvathai thanthu vidu unnai !!


Engirukindraiada !!
en kadhalanae !!
En kannalanae !!


En Chella thiruda !!

❤️


❤️

En kanavinilae nee !!
Un ninaivinilae Naan !!


❤️


Tamila mattum potta podhum buddie
 
காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்து பார்!
 
Top