Ithu Luv Failure La thana varumOnna Nenacha Pattu padicha!! Enna(Nilamaiya) Nenacha Nanum Siricha!!
One Side la varum!! Atha solama explore panna ipditha irukku!!Ithu Luv Failure La thana varum![]()
Perfectly Imperfect !!!Love la Success anavagala veda Failure tha athigam....
பசங்களுக்கு perfect ஆனா Girlfriendகிடைக்கணும்னு ஆசை....![]()
பெண்களுக்கு perfect ஆனா Boyfrend![]()
கிடைக்கணும்னு ஆசை....
இப்படி நம்ம எல்லாருக்குமே Perfect ஆனா Life Partner கிடைக்கணும்நு ஆசை....
ஒரு Butterflyவரும் LOVE
பண்ணுவோம்![]()
அந்த Butterflyபோனதும் Breakup
பண்ணிடுவோம்....![]()
இங்க அது Matter கிடையாது....
கடைசி வரைக்கும் இந்த loveல travel பண்ணனும்....![]()
நீடிச்சி நிக்கணும்....
கோவம்வந்தா சண்டை
போடுவோம் ஆனா விட்டுட்டு போய்ட கூடாது....![]()
எவ்வளவு பிரச்சனை வந்தாலும்
என்ன நடந்தாலும் கூடவே இருக்கணும்....![]()
இங்கே அதுதான் பெரிய விஷயம்....
சில நேரங்களில் நம்ம Partner Perfect இல்லன்னு தெரியும்....
அவங்க கிட்டயும் நிறைய Mistakes இருக்குன்னு நமக்கு புரியும்....
But இருந்தாலும் அவங்கள நம்மளால விட்டுக் கொடுக்க முடியாது....
அது தான் LOVE....
But நாம என்ன பண்றோம்.... சண்ட வந்த உடனே breakup தப்பு யார் மேல இருந்தாலும் சரி பேசுங்க at list சண்ட போட்டுட்டாசும் பேசிட்டு இருங்க.... விட்டுட்டு போகாதீங்க....
View attachment 217661