கிடைக்குமா என்று
ஏங்கிய தருணங்களை
நிஜமாக்கி
உணரச் செய்தவன்.
என்னவன்..
பொய்யாய் சிரித்த
நிமிடங்களை
நொடிப் பொழுதில்
மெய்யாக்கியவன்.
என்னவன்..
வாழ்க்கையில் துணையை
எதிர்பார்த்த எனக்கு
வரமாய் வந்தவன்.
என்னவன்..
என் பெண்மை முழுவதையும்
தனதாக்கி
என்னை மலரச் செய்கிறவன்.
என்னவன்..
என் அன்பு காதலன்.
https://ta.quora.com/profile/Yashasvi-1
படித்ததில் பிடித்தது eeeeeeee
ஏங்கிய தருணங்களை
நிஜமாக்கி
உணரச் செய்தவன்.
என்னவன்..
பொய்யாய் சிரித்த
நிமிடங்களை
நொடிப் பொழுதில்
மெய்யாக்கியவன்.
என்னவன்..
வாழ்க்கையில் துணையை
எதிர்பார்த்த எனக்கு
வரமாய் வந்தவன்.
என்னவன்..
என் பெண்மை முழுவதையும்
தனதாக்கி
என்னை மலரச் செய்கிறவன்.
என்னவன்..
என் அன்பு காதலன்.
https://ta.quora.com/profile/Yashasvi-1
படித்ததில் பிடித்தது eeeeeeee