• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

♪⋆。♫ Jazz Music Corner♫⋆。♪

Kiliyae…
Nee pirindhaal saagiren
Viragaai…un vizhiyae ketkiren
Uliyae…un urasal yerkiren
Unakkaai en kuraigal thorkkiren......

Inneram minnalgal
Vaanodu naanum kandaal
Angae nee punnagai
Seithanal engiren

Inneram bhoogambam
En nenjai thaakkinaal
Angae nee kanmoodi
Thirandhanal engiren........ ❤
 
அவள் குரல் அதனை கேட்கவே
அவள் விரல் எனதை கோர்க்கவே...
1000012529.jpg
:heart1:
நிஜம் அவள் எனை ஆள்கிறாள்!!!
1000012528.jpg

#jazz_aval_kural_adhanai

#jazz_yuvan
 
Last edited:
மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நினைவே நீதானே நீதானே
மனசும் மனசும் இணைஞ்சது மாமா...

:zzz:
நெனச்சு தவிச்சேனே நான் தானே!!!
சொல்லி விட்ட பாட்டு
தேக்கு காத்தோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்...


#jazz_kudagumalai_kaatril
#jazz_ilayaraja
 
Namaku pidicha fav songs nu silathu irukum ilaya, enaku pidichathu silathu share pandren.:inlove:

Thonum pothu ketukalam, thonuravangalum ketukalam...:angel:

So starts with konjam chillunu song ehhh...:bandid:

Light ah maargazhi kaaththu visuthu...:shiver:
Appadiye paattu keatu thoonguvom...:zzz:

View attachment 171577
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்...
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை!!!
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்...
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்!!!
View attachment 171576
#jazz_arrahman
#jazz_maa
rgazhi_poove
:Like:
 
உறவுகள் தொடர்கதை!!!
1000012579.jpg
1000012585.jpg
இவைகள் இளமாலை பூக்களே
புதுச்சோலை பூக்களே!!!


#jazz_cover_uravugal_koodai_kaala
#jazz_ilayaraja
 
கனிமொழியே
என்னை கொன்று போகிறாய்
கடை விழியால்
என்னை தின்று போகிறாய்!!!
1000012586.jpg

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா...
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா...
1000012591.jpg
என்னை கட்டி போடும் காந்தச்சிமிலே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே...
என் காலை கனவின் ஈரம் நீதானே!!!

1000012588.jpg

#jazz_kanimozhiyea
#jazz_harris_jayaraj
 
நீ எனதருகினில் நீ இதை விட
ஒரு கவிதையே கிடையாதே!!!
1ae433e9-995d-4934-9bd1-71bb31ef2c67.jpeg
கனவா நிஜமா, இது இரண்டும் தானா
விடை ஆராய்கின்ற தேடல்கள்
தேவை தானா...
Screenshot_20231026-225457~2.png
வெயில மழையா இது வானவில்லா
இதை அணைக்கின்ற ஆகாயம்
நானே நானா...

Priyanka Arul Mohan Photos - Telugu Actress photos, images, gallery, stills and clips - India...jpeg

#jazz_nee_yeanadharuginil_nee
#jazz_vishal_chandrashekhar
 
காற்றில் வருகின்ற வாசம் தருகின்ற
மலரும் பூ முகத்தின் ஞாபகம்!!!
Priyanka.jpeg

#jazz_ulaa
 
நாளை என் காலை
கீற்றே நீ தானே...
Sunlight.jpeg

பார்வை ஒன்றில் காதல் கொண்டா
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்...
3d5ce6e4-324a-4ec2-8ffc-cd61a472f341.jpeg
நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ...
ஓயாமலே பெய்கின்றதே
என் வானில் ஏன் இந்தக் காதல்...
b989e03b-6c29-4539-962d-890d44860a4e.jpeg
கண் மூடிடும் அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!!!
Screenshot_20231029-231324~2.png


#jazz_kkrishnakumar
#jazz_vaaya_moodi
 
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா...
:inlove::heart1::hearteyes:

Screenshot_20231026-103631~3.png
#Jazz_justin_prabhakaran
#jazz_onakkaga_porantheaney
 
இதயம் இடம் மாறியதே
விழிகள் வழி மாறியதே!!!
mughal-empress.gif


எந்தன் கனவில் பூந்தோட்டம்
பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்
பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே!!!
images (32).jpeg
இசையோடு சேரும் தாளம்
சுதியோடு பாடும் ராகம்
அதைப்போல எந்தன் நெஞ்சம்
உன்னை சேர்ந்ததே...
hrithik-roshan-aishwarya-rai.gif

காலம் என்னும் நதியில் விழுந்து
இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது
இதயம் நகர்ந்தது...
images (30).jpeg

#jazz_idhayam_idam_maariyathey
#jazz_arrahman
 
என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ!!!

Zindagi Aa Raha hun may #happy #girl #ethnicwear #indian #bride #culture.jpeg
சிரிக்கும் விழிகளில்
ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா!!!

#jazz_ilayaraja

#jazz_cover_senthoorapoove_en_vaanile
 
❤️Loving can hurt...
But it's the only thing That I know
Loving can heal...❤️
We keep this love in a photograph
We make these memories for ourselves

images (25).jpeg
Where our eyes are never closing
Hearts are never broken
And time's forever frozen still

images (24).jpeg
You won't ever be alone....
images (9).jpeg
And if you hurt me
Well, that's okay, baby, only words bleed
Inside these pages you just hold me

87611c76acdd1d92f51cce2e67f3f166.gif
And I won't ever let you go...
images (11).jpeg

#jazz_photograph
#jazz_edsheeran
 
கண்கள் இமை மூடும் போதும்
உனதன்பு எனதன்பைத் தேடும்...
மஞ்சம் இரண்டான போதும்
நம் எண்ணம் ஒன்றாக தூங்கும்....

That look_.!.jpg


#jazz_hey_raasathi
#jazz_ilayaraja
 
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்...
images (30).jpeg

அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு
மேல மேல போகும்...

Screenshot_20231101-111749~2.png
நெஞ்சுக்குள் நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்...
a67c622c-7999-420b-a602-e2704f1dbc93.jpeg

#jazz_arrahman
#jazz_marakuma_nenjam
 
மெளனத்தில் நீ இருந்தா
யாரை தான் கேட்பதெப்போ...

images (30)~2.jpeg
ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி யாரு இவ
வெடிச்சி நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா...
Mood, Walk, Girlfriend, Travel, Life #girl #girlfriend #wify #love #kissing #couple #kiss #gf...jpeg
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா...
Ival - HalfSaree - Devanshi 002.jpeg

காகம்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம்போட்டாலும்
ஓம்முகம் பாக்க ஓடி வந்தேனே...
Ival - HalfSaree - Sitara 056.jpeg
தாவணி பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும் சுகந்தானா
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா...
Go find yourself.jpeg
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது...

f45e7f32-d821-460b-b449-58a70e22dc20~2.jpeg

#jazz_aathangaramaramea
#jazz_arrahman
 
இலை மூடும் மலராக
இதயத்தை மறைக்காதே...
மலர் கொல்லும் காற்றாக
இதயத்தை உலுக்காதே...
4d0cd69a-de18-4f1d-92d0-8ccb95605d1c.jpeg

#jazz_arrahman
#jazz_thoda_thoda_malardhadhenna
 
Top