• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

♥ friendship ♥

Indrajith

Epic Legend
Chat Pro User
FRIENDSHIP
1737454446550.png



Some friendship go deeper than words

They know all the secrets

And still choose to stay

They laugh at the worst jokes

But remember the biggest dreams

They show up in the quiet hours

When every one else is too busy

They notice the small shifts

Like a smile that doesn’t reach the eyes

Even when we say we are fine

This isn’t just friendship

Its family




By
---------------------------------------------------
Bannerjii-Studios-12-25-2024 (1).gif
 
FRIENDSHIP
View attachment 294060



Some friendship go deeper than words

They know all the secrets

And still choose to stay

They laugh at the worst jokes

But remember the biggest dreams

They show up in the quiet hours

When every one else is too busy

They notice the small shifts

Like a smile that doesn’t reach the eyes

Even when we say we are fine

This isn’t just friendship


Its family




By
---------------------------------------------------
View attachment 294061
︵‿︵‿︵‿︵‿︵‿୨♡୧‿︵‿︵‿︵‿︵​

மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு...


குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு...


காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு... வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு...


முதிர்ந்த பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு...


நட்புகள் ஆயிரம் இருந்தும் நட்பின் தேவை குறையவில்லை...


தேவையின் போது தோள்களில் சாய நட்பு வேண்டும்...


துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்...


மகிழ்ச்சியின் போது மனம் மகிழ நட்பு வேண்டும்...


நானாக நானிருக்க நட்பே...


நீ எனக்கு நட்பாக வேண்டும்...

︵‿︵‿︵‿︵‿︵‿୨♡୧‿︵‿︵‿︵‿︵​
 
︵‿︵‿︵‿︵‿︵‿୨♡୧‿︵‿︵‿︵‿︵​

மழலைப் பருவத்தில் பார்த்து வியக்க ஒரு நட்பு...


குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாட ஒரு நட்பு...


காளைப் பருவத்தில் ஊர் சுற்ற ஒரு நட்பு... வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க ஒரு நட்பு...


முதிர்ந்த பின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு...


நட்புகள் ஆயிரம் இருந்தும் நட்பின் தேவை குறையவில்லை...


தேவையின் போது தோள்களில் சாய நட்பு வேண்டும்...


துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்...


மகிழ்ச்சியின் போது மனம் மகிழ நட்பு வேண்டும்...


நானாக நானிருக்க நட்பே...


நீ எனக்கு நட்பாக வேண்டும்...

︵‿︵‿︵‿︵‿︵‿୨♡୧‿︵‿︵‿︵‿︵​

:inlove: அருமையான பதிவு
 
FRIENDSHIP
View attachment 294060



Some friendship go deeper than words

They know all the secrets

And still choose to stay

They laugh at the worst jokes

But remember the biggest dreams

They show up in the quiet hours

When every one else is too busy

They notice the small shifts

Like a smile that doesn’t reach the eyes

Even when we say we are fine

This isn’t just friendship


Its family




By
---------------------------------------------------
View attachment 294061
Friendship is like a gentle breeze on a warm day—it brings comfort, joy, and a sense of belonging. True friendship is built on trust, understanding, and an unspoken connection that makes even the silences meaningful. It’s a bond where you can share your laughter, tears, and dreams without hesitation.

For you, @Indrajith , friendship might be like a safe harbor—a place to rest, recharge, and feel understood.
 
நட்பு


தயக்கத்தோடு ஆரம்பிக்கும் முதல் உரையாடல்....
பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் அலைபேசி எண்கள்.....
அவள் தவறாக எண்ணிவிடுவாளோ?
என்று யோசித்து,யோசித்து பேசும் தருணங்கள்.
காதல்,கீதல் என உளறுவானோ? என்று குழப்பத்தோடு பேசும் ஆரம்பக்காலங்கள்....
புரிதல் தொடங்கும் நேரத்தில் தானாக மலர ஆரம்பிக்கும் நட்பு மலர்.....
புரிந்து கொண்ட பின், ஆண்-பெண் வித்தியாசத்தை காணாமல் ஆக்கும் நட்பின் ஆழம்..... தோல்விகண்டு துவலுகையில் புதுத்தெம்பூட்டி,அடுத்த முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள் அவனை அவன் தோழி.....
ஆடவர் நால்வர் முன் தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும், வாழ வழிகாட்டுவான்....
அவளுக்கு அவள் தோழன்..... முடிவில்லா முடிவில் நட்பு வளர்ந்து நிற்கும் புரிந்து இருக்கமாட்டார்கள் என்னை, என் தோழியை. நண்பனை விட வேறு யாரும் நன்றாக என்னும் அளவிற்கு....



@Mahe10



IMG_20250121_193726.png


217853-35ba8bc4b4164bccdbf113fa76fe30da-ezgif.com-resize.gif217853-35ba8bc4b4164bccdbf113fa76fe30da-ezgif.com-resize.gif





A best friend is like a four leaf clover

hard to find and lucky to have...

True friends are never apart, maybe in distance but never in heart...

A friend is someone who knows all about you and still loves you....!!




:inlove: :inlove: :inlove:


With luv:
Purple 217853-35ba8bc4b4164bccdbf113fa76fe30da-ezgif.com-resize.gif
 
Top