• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

♥️அவனின் வெட்கம் ♥️

Devilu odi poiduchu :Cwl:
Old movie songs kelunga Devil...

கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ !!
......
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே !!
 

❤️

கவிதைகள் பேசும் உன் மொழி அழகா..
கவிதையாய் பேசும் உன்
இதழ் அழகா ..

காதலை பேசும் உன் இரு விழி அழகா !!


❤️
கவர்ந்து இழுக்கும் உன் புன்னகை அழகு

கொடி போன்று இருக்கும் உன் இடை அழகு

என் கரம் பிடிக்கும் போது உன்னோடு
நானும் அழகு

நீ அனைக்கும் போது நாமும் அழகு நம் காதலும் அழகு ஊடலும் அழகு

❤️ ❤️
 
Ennada nadakkuthu inga:facepalm:
கவர்ந்து இழுக்கும் உன் புன்னகை அழகு

கொடி போன்று இருக்கும் உன் இடை அழகு

என் கரம் பிடிக்கும் போது உன்னோடு
நானும் அழகு

நீ அனைக்கும் போது நாமும் அழகு நம் காதலும் அழகு ஊடலும் அழகு

❤️ ❤️
 
❤️தொலைவினில்
உன்னைக் கண்டாலே...
சற்று வேகம் கூட்டும்
என் இதயம்...!

அருகே
நீ இருந்தாலும் ...
பார்த்தும் பாராதது போல் நடிக்கும்
என் கண்கள்...!

ஆயிரம்
கதைபேச எத்தனித்தும்
கண்டவுடன் மௌனம் கொள்ளும்
என் இதழ்கள்...!

அத்தனையும்
வீழ்ந்துவிடும்....
என் ஓர விழி பார்வை
கண்டும் காணாதது போல்...
நீ வீசிடும் காந்த பார்வையின் முன்...!!❤️1000036261.jpg
♥️என் விழி பேசும்
மொழி கண்டு,
பேச வந்த வார்த்தை மறந்து
சிரித்து மழுப்பும்
என்னவனின் வெட்கம்
வண்ணம் தீண்டா ஓவியம்
வார்த்தை சொல்லா காவியம் ♥️


View attachment 146489
 
Last edited:

❤️

கவிதைகள் பேசும் உன் மொழி அழகா..
கவிதையாய் பேசும் உன்
இதழ் அழகா ..

காதலை பேசும் உன் இரு விழி அழகா !!


❤️
கவர்ந்து இழுக்கும் உன் புன்னகை அழகு

கொடி போன்று இருக்கும் உன் இடை அழகு

என் கரம் பிடிக்கும் போது உன்னோடு
நானும் அழகு

நீ அனைக்கும் போது நாமும் அழகு நம் காதலும் அழகு ஊடலும் அழகு

❤️ Heart
Ennada nadakkuthu inga:facepalm:
Thangachi nee urtum pothu Nan ketena Nan urutum pothu Mattum en ippadi
 
கவர்ந்து இழுக்கும் உன் புன்னகை அழகு

கொடி போன்று இருக்கும் உன் இடை அழகு

என் கரம் பிடிக்கும் போது உன்னோடு
நானும் அழகு

நீ அனைக்கும் போது நாமும் அழகு நம் காதலும் அழகு ஊடலும் அழகு

❤️ Heart

Thangachi nee urtum pothu Nan ketena Nan urutum pothu Mattum en ippadi
Machi ithuku per than uruttahh :Cwl:
அணைக்கும் spelling correct pannunga
 
Last edited:
Top