♡ என்னவன் ♡
♡என்னுள் அவன்♡
குறுஞ்செய்தியில் மட்டுமே...!
அணைப்பு இல்லாத அரவணைப்பு
உன் வார்த்தையில் மட்டுமே...!
உன் விழியில் எனது பிம்பம்
காண விரும்பிய என்னை...!
உன் புகைப்படத்தில் மட்டும்
காண வைக்கிறாய்...!
அருகில் இல்லை என்றாலும்
அனைத்திலும் நீயே...!
♡
♡
இதழ்கள் இல்லாத முத்தங்கள்...!!
அடித்து கொள்ளாத சண்டைகள்...!!
அணைப்புகள் இல்லாத சமாதானம்...!!
உன் விழி பார்த்து பேசவிட்டாலும்...!
உன் கை கோர்த்து நடக்கவிட்டாலும்...!
இருவரும் தனித்து இருந்தாலும்...!
மனம் இரண்டும் இணைந்து தானே இருக்கிறது...!
♡
♡
உன் கரம் கோர்க்கும் நாள்
ஈர முத்தம் கிடைக்கும் நாள்
கதகதப்பான அணைப்பு கிடைக்கும் நாள்
வெகு தொலைவில் இல்லை
என்று காத்திருக்கிறேன்...!
தீரா காதலோடும்...!!!
மீளா நேசத்தோடும்...!!!
என் தொலைத் தூரக் கனவாய் நீ…!!!
♡
♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡
♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡
♡ ♡ ♡ ♡ ♡ ♡
ஏன் அ_வ_ன்!?
எனக்கு எல்லாம் அ_வ_ன்…
அதனால் தான்-அ_வ_ன்!
♡என்னவன் ♡
Always ur mayilanji...
Oodhaaa_idhayam
சும்மா ஒரு கிறுக்கல்
♡என்னுள் அவன்♡
குறுஞ்செய்தியில் மட்டுமே...!
அணைப்பு இல்லாத அரவணைப்பு
உன் வார்த்தையில் மட்டுமே...!
உன் விழியில் எனது பிம்பம்
காண விரும்பிய என்னை...!
உன் புகைப்படத்தில் மட்டும்
காண வைக்கிறாய்...!
அருகில் இல்லை என்றாலும்
அனைத்திலும் நீயே...!
♡
♡
இதழ்கள் இல்லாத முத்தங்கள்...!!
அடித்து கொள்ளாத சண்டைகள்...!!
அணைப்புகள் இல்லாத சமாதானம்...!!
உன் விழி பார்த்து பேசவிட்டாலும்...!
உன் கை கோர்த்து நடக்கவிட்டாலும்...!
இருவரும் தனித்து இருந்தாலும்...!
மனம் இரண்டும் இணைந்து தானே இருக்கிறது...!
♡
♡
உன் கரம் கோர்க்கும் நாள்
ஈர முத்தம் கிடைக்கும் நாள்
கதகதப்பான அணைப்பு கிடைக்கும் நாள்
வெகு தொலைவில் இல்லை
என்று காத்திருக்கிறேன்...!
தீரா காதலோடும்...!!!
மீளா நேசத்தோடும்...!!!
என் தொலைத் தூரக் கனவாய் நீ…!!!
♡
♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡
♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡ ♡
♡ ♡ ♡ ♡ ♡ ♡
ஏன் அ_வ_ன்!?
எனக்கு எல்லாம் அ_வ_ன்…
அதனால் தான்-அ_வ_ன்!
♡என்னவன் ♡
Always ur mayilanji...
Oodhaaa_idhayam
சும்மா ஒரு கிறுக்கல்