• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வெக்கம் தணிந்தது ♥️

உன் வெட்க வெளிச்சத்தில் கண் கூசி நிற்கிறேன் கொஞ்சம் கண் திறந்து பாராயோ...

HD-wallpaper-beautiful-girl-blackandwhite-bokeh-potrait-shy-thumbnail.jpg

:heart1:
 
நான் கவிதை சொல்லும் போதெல்லாம் சும்மா இரு என வெட்கிச் சொல்லுகிறாய்..
நானும் அதையே தான் சொல்கிறேன் கொஞ்சம் சும்மா இரு....
வெட்கப்பட்டு வெட்கப்பட்டு கவிதையை எழுத வைக்கிறாய்..!

do-guys-like-shy-girls.jpg

:heart1:
 
Vekkam ..

Vedhanaiyulum varum kadhalinilum varum..

Kadhalili varum vekkam kavingan aakum,
Vedhanaiyil varum vekkam kalaingan aakum.



Vekkam pengaluku matum sondham endru nambinen.. aval viral ena mela padum varai !!
Nenga oru Museum Indra so kandipa ungaluku vekkama karumam Athula spelling la v pakkathula kuda vara Matinga :bandid:

 
Top