• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

விடுகதை நேரம்

PRANISHA

♥️✨Cute Happy Angel of ZoZo✨♥️
Posting Freak
என்னைத் தெரியாத போது நான் மர்மமானவள்.
என்னை தெரிந்து கொள்ள ஆவல் அதிகம்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவள்.
நான் யார்?
 
என்னைத் தெரியாத போது நான் மர்மமானவள்.
என்னை தெரிந்து கொள்ள ஆவல் அதிகம்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவள்.
நான் யார்?
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே...
 
என்னைத் தெரியாத போது நான் மர்மமானவள்.
என்னை தெரிந்து கொள்ள ஆவல் அதிகம்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவள்.
நான் யார்?
Ragasiyam shuuuuuuuuu
 
பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
 
இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும்,
இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
 
இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும்,
இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
Thoughts thaana pa
 
காலை உணவுக்கு சாப்பிட முடியாத இரண்டு உணவுகள் என்ன?
 
Lunch and dinner :nerdy:
Dude Sapada pathi Kelvi Keta pattu pattunu Answer ah Adichi vidriye Nee Experience Kai nu prove Pandra Po:giggle: Mariegold Biscuit sapta ivalo Brain work avuma iru nanum daily oru nalaiku oru biscuit packet nu vachi sapadran:Cwl:
 
Athuku melayum answer paniruken...

Odiruuu
 
Top