• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வானவில்லின் வர்ணஜாலம் ✨❤️✨

வானவில்லின் வர்ணங்களோ ஏழாம்
இவள் பார்த்த வர்ணங்களோ எண்ணில் அடங்காதவை!!!

ஏனெனில்

வானவில்லின் வர்ணங்களையும்,அதன் அர்த்தங்களையும் அறிமுகப்படுத்தியவன் நீயல்லவா!!!

என் வசந்தம் நீ...!!!
✨✨✨✨✨❤️✨✨✨✨✨
 
வெட்கம் என்றால் என்னவென்று அறியாதவளுக்கு பரிசாக தந்தாய்!!!

அவனைப் பற்றி நினைக்கையில் அவள் கண்ணங்களிள் ரோஜா பூக்கள் மலர்கின்றன!!!

கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்க்கின்ற பொழுது அவளிடம் அவளே கேட்பது இது தான் வெட்கமா!!!

என் காதல் நீ...!!!
 
வெட்கம் என்றால் என்னவென்று அறியாதவளுக்கு பரிசாக தந்தாய்!!!

அவனைப் பற்றி நினைக்கையில் அவள் கண்ணங்களிள் ரோஜா பூக்கள் மலர்கின்றன!!!

கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்க்கின்ற பொழுது அவளிடம் அவளே கேட்பது இது தான் வெட்கமா!!!

என் காதல் நீ...!!!
Arumai Doliyae ...
:hearteyes:
 
தனிமை புதிதல்ல
ஏனோ இன்று தனிமை வெளிச்சமற்ற இருளாக மிரட்டுகின்றது...!!!

நீயே வந்தாய்
உன் வரவால் உயிர்ப் பெற்றேன்...!!!

நீயே சென்றாய்
என்றும் நீ யாருமற்றவள் என தனிமையை உணர்த்தி விட்டு...!!!

என் யட்சன் நீ...!!!
 
எது‌ உன்னை என்னிடம் ஈர்த்தது??
தனிமையில் வாடிய போது ஆறுதல் தந்த உன் அரவணைப்பா???
மனம் உடைந்தப் போது என்னை தாங்கிய உன் மடியா???

உன் மடியில் நான் தவழ்ந்தப் போது‌ என் துயரங்களை மறந்தேன்...!!!
உன் அரவணைப்பில் சரணடைந்த‌ப் போது‌ என்னையே நான் மறந்தேன்...!!!

மன்னவனே.... என்றென்றும் உன் நிழலினில் நான் இளைப்பாற வேண்டும்...!!!
 
Top