நான் இந்த thread போட்டது என்னோட தப்புத்தான் தப்புத்தான் தப்புத்தான்...மனதை நெகிழ வைத்த கவிதை:
கடல் நீரும் உப்புதான்
கண்ணிரும் உப்புதான்
கண்ணே நான் உண்ண
காதலித்ததும் தப்புதான்...
Hahaha some words are changedமனதை நெகிழ வைத்த கவிதை:
கடல் நீரும் உப்புதான்
கண்ணிரும் உப்புதான்
கண்ணே நான் உண்ண
காதலித்ததும் தப்புதான்...
super .. write something here
I know my vaalu likes kavithai and tamil
நன்றிI know my vaalu likes kavithai and tamil