Speed123
Wellknown Ace
மொழி ஏதும் சொல்லாமல்
விழியால் கொல்பவளே!!!...
எப்படி புரிய வைப்பேனடி?..
உன் பார்வை அம்புகள்
என் இதயம் கிழித்து சென்றதை!!!...
வார்த்தை ஒன்று பேச கேட்டால்
மௌனத்தை தூது அனுப்புகிறாய்!!!...
மௌனத்தின் அர்த்தம் கேட்டால்
விழி சொல்லும் என்கிறாய்!!!...
போதுமடி உன்
விழி நடத்தும் நாடகம்!!!....
உன் ஓர விழி பார்வைக்கே
வெட்டுப்பட்டு வீழ்ந்தவன் நான்!!!...
இன்று ஓராயிரம் பார்வைகளால்
தாக்கி செல்கிறாய் !!!...
வேண்டாம்!...
என்னை விட்டு விடடி !!!...
உன் விழி மொழி கற்க கொஞ்சம்
சொல்லிகொடடி!!!...DVR
விழியால் கொல்பவளே!!!...
எப்படி புரிய வைப்பேனடி?..
உன் பார்வை அம்புகள்
என் இதயம் கிழித்து சென்றதை!!!...
வார்த்தை ஒன்று பேச கேட்டால்
மௌனத்தை தூது அனுப்புகிறாய்!!!...
மௌனத்தின் அர்த்தம் கேட்டால்
விழி சொல்லும் என்கிறாய்!!!...
போதுமடி உன்
விழி நடத்தும் நாடகம்!!!....
உன் ஓர விழி பார்வைக்கே
வெட்டுப்பட்டு வீழ்ந்தவன் நான்!!!...
இன்று ஓராயிரம் பார்வைகளால்
தாக்கி செல்கிறாய் !!!...
வேண்டாம்!...
என்னை விட்டு விடடி !!!...
உன் விழி மொழி கற்க கொஞ்சம்
சொல்லிகொடடி!!!...DVR