It happened while we are at quarters during my early 20's, one fine evening after the rain we were all played hide and seek on terrace..enga rendu perkum idaila epovumae tom and jerry kind of relationship than.. never liked her and never hated her but epdi antha moment la thonuchu theriala we stared each other while we hide and kissed..It was like an electric shock..... took a while to come out from that shock.
பெரும்பாலும் முதல் முத்தம் திட்டமிட்டு கொடுக்கப்படுவதில்லை, எதிர்பாராத ஒரு நொடியில் ஏற்படும் உந்துதலில் கன்னத்திலோ, நெற்றியிலே, இதழ்களிலோ வழங்கப்படும் முத்தத்தின் சுவை வார்த்தைகளால் அளவிட இயலாது!
அளித்தவருக்கும் பெற்றவருக்கும் இடையிலான பிரபஞ்ச ரகசியம் அது!!
Pre kiss tension is like இதயம் வெடிக்கிற மாதிரி இருக்கும்.
ஒருவித தயக்கத்தோட
பின்னங்கழுத்து சூடேற கன்னத்துல குடுத்தேன்...
அன்னைக்கே லிப்லாக்கும் நடந்தது!
முத்தத்திற்கென்று ஒரு வாசனை உண்டு! இப்பவும் அவள நெனச்சா அந்த வாசனையடிக்கும்
பாலொடு தேன்கலந்தற்றே பனிமொழி வாய்எயிறு ஊறிய நீர்!
படபடப்பு
கையும் காலும் ஜில்லுன்னு போய்
உடனே சூடாகி மறுபடியும் ஜில்லுன்னு போய் உடனே சூடாகி
omg can’t explain
அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்
Ipo ivlo kavithai ah solraen ana apo neraiya tension than irunthuchu .. but worth