நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பாடம் எடுக்க வந்தேன், அதன் கரணம் காம அரட்டையில் பேசு பொருள் பற்றிய ஒரு பதிவு வேண்டும் எனும் எண்ணம் தோன்றியதால்.
வருபவர் அனைவருமே காமம் பேச வந்தாலும் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம், காம இடைக்கு வருவபவர்களின் தேடல்கள் வெவேறாக இருக்கும், வரும் காரணங்கள் மாறும், வயது வேறுபாடும், தேவை மாறும் ஆனால் காமம் என்ற ஒரு புள்ளியில் எல்லாம் இணையும். இப்படிப்பட்ட காம அரட்டியில் நாம் பேசும் பேச்சுக்கள் பெரும்பாலும் ஒரேய விதமாக "templated" பேச்சாக இருப்பது சலிப்புத்தட்டிவிட கூடும்.
யோசித்து பாருங்கள், நீங்கள் இது வரை செய்த காம அரட்டைகளை, பெரும்பாலும் அதே பேச்சுக்கள் அதே வார்த்தைகள் அதே முனகல்கள். என்னதான் ஆட்கள் மாறி பேசினாலும் உங்களுக்கே உங்களது பேச்சு சலித்துவிடும் ஒன்றாக மாற கூடும். எனவே பேசுவதில் சுவையை கூடுங்கள் மற்றம் கொண்டுவாருங்கள்.
அட என்னய்யா நீ காமத்துல என்ன புதுசா கொண்டு வந்து விட முடியும் என கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.
ஒரு ஆணின் பார்வையில் இருந்து இந்த பதிவு எழுதுபடவுதால் பெண்களை பற்றியதாகவே இருக்கும்.
பெண்ண என்பவளின் அழகு என்பது விறல் நுனியின் முனையில் இருக்கும் நகத்தின் கூர்மையில் கூட இருக்கும். அதாவது அவளிடம் ரசிக்க கோடி விஷயங்கள் இருக்கிறது, ஒவொரு முறை அவளை பார்ப்பதும் புது அழகில் தொடரும் திறன் பெண்ணிடம் உண்டு. அதை ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அந்த ரசனையை அவளிடம் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். அவளது வளைவுகள் நெளிவுகள் என அரைத்த மாவையே அரைக்காமல் , அவள் கழுத்தின் குழியில் தேங்கும் வேர்வையும், அவள் கெண்டைக்கால் ரேகையும், அவள் மணிக்கட்டின் மென்மையையும் உணர்ந்து பேசி பாருங்கள் பேச்சுக்கள் ஒவொரு முறையும் மாறும். பேணினேன் ஒரு ஒரு அசைவிலும் அவள் வேறுவேறுவிதமாக தெரிவாள் என்றேன் அல்லவா அந்த அழகை பேசுங்கள். காமத்தின் பொழுதில் அவள் விடும் மூச்சுக்காற்றில் கூட மற்றம் இருக்கும் ஆரம்பத்தில் சீராக இருக்கும் மூச்சின் வேகம் போக போக அதிகரிக்கும் அதன் சூடு கூடும், இதை காம அரட்டையிலும் சேர்த்துக்கொள்ளுங்கள். இன்னும் சொலல் போனால் வாழ்வின் ஒவொரு முறை நிஜத்தில் காமம் கொள்ளும்போதும் நீங்கள் அதை ஒவொரு முறையில் தானே அனுபவிக்கிறீர்கள், இடம், செய்யும் முறை, தடவாள்கள், சீண்டல்கள், முத்தமிடும் நேரம், முத்தத்தின் முறைமைகள், சில நேரம் வெண்மையாய், பல நேரம் மென்மையாய, எதனை எதனை மாற்றங்கள் அவற்றை காம அரட்டையிலும் கொண்டு வாருங்கள். எடுத்த எடுப்பில் வேகம் கொள்ளாமல் நிஜத்தில் செய்வதை போல பொறுமையாய் வார்த்தைக்கு வார்த்தைக்கு இடைவேளை விட்டு உங்கள் துணையையும் பேச வைத்து அனுபவித்துப் பாருங்கள்.
பேசுபொருள் மாறுவதற்கு மிக மிக முக்கியமாக உங்கள் கற்பனை சக்தியை வளர்த்துக்கொள்ளுங்கள், காம அரட்டை என்பது உங்கள் துணியை உங்கள் கையில் கற்பனை செய்துகொள்வது, எனவே உங்கள் கற்பனை வளம் கூடி அதில் அழகியல் அதிகரிக்கும் பொழுது ஒரு ஒரு முறையும் நீங்கலாக அந்த மாற்றத்தை கொண்டுவர முனைவீர்கள். கையில் இல்லாத உங்கள் காம அரட்டை துணியை கற்பனையில் ஏந்திக்கொள்ளுங்கள், அவளது உடல் உங்கள் கையில் மீறப்படும் பசையை வார்த்தை வடித்துக் கொட்டுங்கள் உங்கள் காம சாரதியின் பேசுபொருள் ஒவொருமுறையும் தாங்க மாற்றிக்கொள்ளும்.
காம அரட்டையில் திளைத்து, காமத்தை அருந்தி, காதலில் வாழுங்கள்!!!
உயிர்கள் யாவும் உய்யட்டும் அன்பில்!!!
மற்ற பாகங்களை தொடர்ந்து படிக்க :- https://www.chatzozo.com/forum/thre...டைவெளி-காம-அரட்டையின்-பால-பாடம்-பகுதி-7.3734/